குறிச்சொற்கள் சென்னை புத்தகக் கண்காட்சி

குறிச்சொல்: சென்னை புத்தகக் கண்காட்சி

சில பதிப்பகங்கள்

இந்த புத்தகக் கண்காட்சியில் பொதுவாக அறியப்பட்ட பதிப்பகங்களை நாடிச்சென்று நூல்கள் வாங்கும்போதே  சில அறியப்படாத பதிப்பகங்களையும் கருத்தில்கொள்ளவேண்டும். அதில் ஒன்று அழிசி பதிப்பகம். க.நா.சுவின் புதிய நூல்களை தொடர்ச்சியாக மறுபதிப்பு செய்து வருகிறது...

இந்தப் புத்தகக் கண்காட்சியில் – சுனில் கிருஷ்ணன்

கவிஞர் பெருந்தேவியின் 'கவிதை பொருள்கொள்ளும் கலை' இந்த கண்காட்சியில் வெளியாகும் மிக முக்கியமான நூல்களில் ஒன்று என கருதுகிறேன். அவரது முந்தைய கட்டுரை நூல்களான 'உடல் பால் பொருள்' 'தேசம் சாதி சமயம்'...

புத்தகக் கண்காட்சியும் ஐயங்களும்

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த விழாவை முப்பது ஆண்டுகளாக வெவ்வேறு வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதன் வண்ணங்கள் எனக்கு இன்றுவரை சலித்ததே இல்லை. தமிழில் அறிவுச்செயல்பாடுக்காக மட்டுமே நிகழும்...

புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். சென்னை புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பதிப்பகங்கள்/ஸ்டால்கள் அட்டவணைகள் குறிப்பிட்ட பதிப்பகத்தை எளிதாக கண்டுபிடிக்க உதவவில்லை. ஒரே வரிசை எண் இல்லை. கடைகளின் அளவை...

கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்தவருடம் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். உங்கள் வாசகி நான். முக்கியமாக உங்கள் புத்தகத்தை வாங்கத்தான் போனேன். இந்தப்புத்தகக் கண்காட்சியில் உங்களுடைய ஒரு படம்கூட இல்லை. உங்கள் புத்தகங்களை நான் தமிழினி, உயிர்மை,...

புத்தகக் கண்காட்சி, வாசகர்கள், எழுத்து…

சென்ற சிலநாட்களாகவே பேச்செல்லாம் புத்தகக் கண்காட்சி பற்றி. நான் பயணம் எழுத்து என பல திசைகளில் இருந்தாலும் என்னிடம் பேசுபவர்கள் கிளர்ச்சியடைந்த நிலையில் இருந்தார்கள். வருடத்திற்கு ஒருமுறை சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டித்தான்...

நாஞ்சில் சென்னையில்…

நாஞ்சில்நாடன் இன்றும் நாளையும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழினி புத்தக அரங்கில் வாசகர்களைச் சந்திப்பார். கையெழுத்து போட்டு கொடுப்பார். புத்தக அரங்கு இன்றும் நாளையும் காலையிலேயே ஆரம்பித்துவிடும். அவரது சூடிய ’பூ சூடற்க’ இந்த...

புத்தகக் கண்காட்சி-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், புத்தகக் கண்காட்சியில் ‘உலோகம்’ வாசித்தேன். கிழக்கு கடை அருகிலேயே நின்று வாசித்து முடித்தேன். நீங்கள் இதுவரை இத்தனை வேகமான ஒரு நாவலை எழுதியதில்லை. வழக்கமாக ‘திரில்லர்’ நாவல்கள் தொடர்ச்சியாக சம்பவங்களை சொல்லிக்கொண்டே...

புத்தகக் கண்காட்சி 2011

சென்னையில் மூன்றாம் தேதி நாஞ்சில்நாடன் விழா முடிந்தபின் ஏழாம் தேதி வரை இருந்தேன். பிரதாப் பிளாசாவில் என்னுடன் நாஞ்சில்நாடனும் இருந்தார். எனக்கு பகலெல்லாம் சினிமாச்சந்திப்புகள். காரிலிருந்து காருக்கு தாவிக்கொண்டிருந்தேன். நான்காம் தேதி மாலை...

சென்னை புத்தக கண்காட்சியில்

சென்னை புத்தக கண்காட்சியில் ஜெயமோகன் புத்தகங்கள் கிடைக்குமிடங்கள் உடுமலை.காம் - 302 (எல்லா புத்தகங்களும்) தமிழினி பதிப்பகம்- 354 , 355 (புதிது : இரவு - நாவல்) கிழக்கு பதிப்பகம் - F 13...