குறிச்சொற்கள் சூரியன்
குறிச்சொல்: சூரியன்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–2
2. கதிர்முன் நிற்றல்
அறைவாயிலில் காலடியோசை கேட்டு தருமன் திரும்பினார். விரைவாக உள்ளே வந்த திரௌபதி கையிலிருந்த மரக்குடுவையை அவரருகே பீடத்தில் வைத்துவிட்டு “பால்” என்றபின் ஆடைநுனியால் ஈரக்கையை துடைத்தபடி திரும்பிச் செல்லப்போனாள். அவர்...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57
மாளிகைகள் செறிந்த அமராவதியின் அகன்ற வீதிகளின் வலைப்பின்னலில் இளங்காற்றில் அலைவுறும் கருநீலக் குருவியின் மெல்லிறகென அர்ஜுனன் திரிந்தான். ஒவ்வொரு மாளிகையும் முதற்கணம் விழிவிரிய நெஞ்சுகிளர வியப்பூட்டியது. ஒவ்வொரு தூணாக, உப்பரிகையாக, வாயிலாக, சாளரமாக...
’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 19
சகஸ்ரகவசன் இரவும் பகலும் கவசங்களுடன் இருந்தான். அசுரர்களுக்கு உடலில் வியர்வையும் கெடுமணமும் எழுவதில்லை என்பதனால் அவர்கள் நீராடுவதில்லை. எனவே ஆயிரம் கவசங்களை அவன் அகற்ற நேரிட்டதே இல்லை. அவையமர்கையில் கவசங்களுக்குமேல் அரசனுக்குரிய பட்டாடைகளை...
’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 18
பகுதி மூன்று : ஆனி
ஆயிரம் கவசங்களால் காக்கப்பட்ட பெருவிழைவு கொண்ட ஓர் அசுரன் இருந்தான். அவன் பெயர் தம்போத்பவன். அவனை சகஸ்ரகவசன் என்று கவிஞர்கள் பாடினர். விண்ணைத்தொட்ட தம்பகிரி என்னும் மலைநகரை ஆண்ட...
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 11
பிரம்மனின் ஆணைப்படி தேவசிற்பியான விஸ்வகர்மன் இப்புடவியின் பருப்பொருட்களை தன் சித்தப்பெருக்கின் வண்ணங்களாலும் வடிவங்களாலும் படைத்து, பாழ்வெளியெங்கும் நிரப்பிக்கொண்டிருந்த காலத்தொடக்கத்தில் ஒருநாள் தன் தனிமையை அழகால் நிறைத்த ஓர் அறியா உணர்வை என்னவென்று அறியத்தலைப்பட்டு...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10
பகுதி இரண்டு : அலையுலகு - 2
தன் ஒரு முகத்தை இன்னொரு முகத்தால் பார்க்கத் தெரிந்தவனை தெய்வங்கள் பார்க்கின்றன. மூன்று முகமுள்ள பேருருவனின் கதை இது. பிரம்மனின் உளம்கனிந்த மைந்தர்களில் முதல்வர் மரீசி....
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 9
பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 3
அஸ்வபாதம் என்னும் இரட்டைமலைக்கு சுற்றிலும் அமைந்த எழுபத்தெட்டு யாதவச்சிற்றூர்களில் நடுவிலிருந்தது ஹரிணபதம். அங்கு அந்தகக் குலத்து யாதவர் நெடுங்காலம் முன்னர் கங்கைக்கரையிலிருந்து முதுமூதாதை வீரசேனரின் தலைமையில்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 30
பகுதி ஆறு : கரும்புனல் கங்கை - 4
சூரியனுடன் பேசும் அர்க்கவேள்வியை அஸ்தினபுரியில் நிகழ்த்த தகுதியுள்ளவர் வசிட்டகுருமரபின் தலைவரே என்றனர் வைதிகர். ஆகவே சம்வரணன் நான்குதிசைகளிலும் தூதர்களை அனுப்பி விந்தியமலையின் உச்சியில் வசிட்டர் இருப்பதை அறிந்துகொண்டான். தூதர்களை அனுப்பாமல்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 7
பகுதி இரண்டு : சொற்கனல் - 3
முகப்பில் சென்ற படகிலிருந்து எழுந்த கொம்பொலி கேட்டு அர்ஜுனன் எழுந்துகொண்டான். சால்வையை நன்றாக இழுத்துப்போர்த்தியிருந்தான். எழுந்தபோது அது காலைச்சுற்றியது. படுக்கும்போது சால்வையுடன் படுக்கவில்லை என்பது நினைவுக்கு...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 52
பகுதி எட்டு : கதிரெழுநகர்
ராதை திண்ணையில் அகல்விளக்கை ஏற்றிவைத்து உணவை வைத்துக்கொண்டு காத்திருந்தாள். அதிரதன் "அவன் வருவான்... இன்று அவன் மேல் எத்தனை கண்கள் பட்டிருக்கும் தெரியுமா? கண்ணேறு என்பது சுமை. அது நம்மை...