குறிச்சொற்கள் சூரியதிசைப் பயணம்
குறிச்சொல்: சூரியதிசைப் பயணம்
சூரியதிசைப்பயணம்
கிழக்குநோக்கிய இரு பயணங்களின் நேர்விவரிப்பு இது. பயணக்கட்டுரைகள் என்றல்ல அன்றாடப்பயணக்குறிப்புகள் என்றுதான் சொல்லமுடியும். பயணம் முடிந்து திரும்பிவந்து நினைவுகளைத் தொகுத்துக்கொள்வது பயணக்கட்டுரைகளின் இயல்பு. இவை அன்றன்று கண்ணுக்கும் கருத்துக்கும் பட்டவற்றின் பதிவு. முக்கியமானவை...
சூரியதிசை -கடிதங்கள்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் . ,சூரிய திசை பயணதுடன் பயணிக்கும் தாங்களின் வாசகன் நான் ,தாங்கள் செல்லும் பயணம் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் விரும்பி படிப்பவன் என்ற முறையில் எழுதும் கடிதம்...
சூரியதிசைப் பயணம் – 19 நிலம்
வடகிழக்கின் நிலம் பெரும்பாலும் கேரளம் போன்றது. மலைச்சரிவுகள், காடுகள் அடர்ந்த பள்ளத்தாக்குகள், வளைந்து செல்லும் பாதைகள், சிறிய வீடுகள். இங்கே கேரளம் போலவே தெரு என்ற அமைப்பு மிகக்குறைவு. பெரும்பாலான வீடுகள் தங்களுக்கான...
சூரியதிசைப் பயணம் – 18 முகங்கள்
வடகிழக்குப் பயணம் பற்றி வினோத் ஒரு முக்கியமான அவதானிப்பைச் சொன்னார். இங்கு வந்தபின்னர்தான் இந்தியாவின் ஒவ்வொரு முகமும் ஒரு இனக்குழுத்தன்மையுடன் தெரியத் தொடங்குகிறது என்று. வடகிழக்கில் ஒவ்வொரு இனக்குழுவும் நீண்டகாலமாக இனக்கலப்பில்லாமல் தனித்தே...
சூரியதிசைப் பயணம் – 17
இன்றுடன் எங்கள் பயணம் முடிவடைகிறது. காலையில் எழுந்ததுமே டோன்போஸ்கோ பழங்குடி அருங்காட்சியகத்தைப் பார்க்கச்செல்லவேண்டுமென எண்ணியிருந்தோம். அருங்காட்சியகம் திறக்க நேரமாகும். ஆகவே அருகே இருந்த ஏரியைச்சுற்றி ஒரு காலை நடை சென்றோம். ஏரிக்குசுற்றும் ஒரு...
சூரியதிசைப் பயணம் – 16
பயணம் கிளம்பும்போது எப்போதும் நெடுநாட்கள் பயணம் செய்யவிருக்கிறோம் என்ற எண்ணம் இருக்கும். பயணம் நீள நீள ஒவ்வொரு காட்சியும் பின்னகர்ந்துகொண்டே இருக்கும். நாலைந்து நாட்கள் கடந்தால் முதல்நாள் இறந்தகாலத்தில் எங்கோ ஒரு நினைவாக...
சூரியதிசைப் பயணம் – 15
மேகங்கள் உலவும் இடம் என்பதனால் மேகாலயா என்று பெயர். இந்தியாவில் மட்டும் அல்ல உலகிலேயே அதிக மழைபொழியும் இடங்களில் ஒன்று இப்பகுதி. ஆனால் கேரளம் போல வருடம் முழுக்க மழைபொழிவதில்லை. நாங்கள் செல்லும்போது...
சூரியதிசைப் பயணம் – 14
நாம் வரைபடங்களை எந்த அளவு கவனிக்கிறோம் என்பதை பெரும்பாலும் உணர்ந்திருப்பதில்லை. இலங்கையில் இருந்து என்னைச் சந்திக்கவருபவர்கள் ‘சார் நாளைக்கு கி.ராவை பாத்துப்போட்டு அப்டியே ஞானியையும் பாத்துப்போட்டு சாயங்காலம் உங்கள பாக்கவாறம்” என்பார்கள். இலங்கை...
சூரியதிசைப் பயணம் – 13
கோகிமாவிலிருந்து நீண்ட நெடும்பயணம் வழியாக மணிப்பூருக்குள் நுழைந்தோம். நாகாலாந்து முழுக்க கடுமையான ராணுவக்காவல் இருந்தது கூடவே ஒருவகை செல்வச் செழிப்பையும் காணமுடிந்தது. ஆனால் மணிப்பூரில் ராணுவக்காவல் மட்டும்தான். செழிப்பு இல்லை. மணிப்பூர் எல்லையில்...
சூரியதிசைப் பயணம் – 12
திமாப்பூரில் இருந்து கிளம்பி கோஹிமாவுக்கு மாலை ஏழுமணிக்கு வந்துசேர்ந்தோம். ஆனால் ஏழு மணி என்பது இப்பகுதியில் நள்ளிரவுபோல. குளிர். ஊரும் அடங்கத்தொடங்கிவிட்டிருந்தது. நாங்கள் கோஹிமாவிலிருந்து ஸுக்கு சமவெளிக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆனால் அதை பயணிகளுக்கு...