குறிச்சொற்கள் சுஷில்குமார்

குறிச்சொல்: சுஷில்குமார்

சுஷீல்குமார் பற்றி…

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார் 1 ஒழுகினசேரி பாலர் பள்ளியைத் தொட்டுள்ள வீட்டில் என் சித்தி ஒரு இரண்டு மாதம் வாடகைக்கு இருந்தார். பாலர் பள்ளியினுள் மேலாங்கோட்டு நீலி,  வங்காரமாடன்,  ஈனாப்பேச்சி யின் புடைப்புகள் வழிபாட்டிற்குண்டு....

சுஷில்குமாரின் கதைகள்- இரம்யா

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார் மூங்கில் வாங்க சுஷிலின் இந்தத் தொகுப்பில் "அப்பா" எனும் பிம்பம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. எந்தவொரு ஆண் கதாப்பாத்திரத்திலும் அந்த அப்பாவின் தன்மை ஓங்கியிருக்கிறது. அதைக் கண்ணுறும் ஓர் சிறுவனாக இளைஞனாக,...

மண்ணுள் உறைவது, கடிதங்கள்

மண்ணுள் உறைவது அன்புள்ள ஜெ நாஞ்சில்நாட்டிலிருந்து வரும் கதைகளுக்கே ஒரு தனி ஃப்ளேவர் உள்ளது. அந்த மொழிநடை தமிழின் பொதுவான வட்டார வழக்குகளில் இருந்து விலகி நிற்கிறது. நாஞ்சில்நாடன், நீங்கள், தோப்பில் முகமது மீரான் போன்றவர்களின்...

மண்ணுள் உறைவது- கடிதங்கள்

மண்ணுள் உறைவது வணக்கத்திற்கும் பேரன்புக்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுடனான ஏசியாநெட் மற்றும் கைரளி தொலைக்காட்சி நேர்காணல்கள் மிகவும் அருமையாக இருந்தன. அவற்றை யூட்யூபில் ஆழ்ந்து ரசித்து சிரித்து சிந்தித்து...

மண்ணுள் உறைவது

சிறுகதையின் ஊசல் இருமுனைகளை தொட்டு ஆடுவது ஆர்வமூட்டுவது. எழுபதுகளில் ‘சிறுகதையில் கதை எதற்கு?’ என்ற குரல் எழுந்தது. வெறும் நிகழ்வுகளாலான கதைகள் வந்தன. கதை இருந்தாலே அது ஒரு படி கீழ் என...

சாம்பனின் பாடல், மூங்கில்…

தன்ராஜ் மணி- அறிமுகம் அன்பு நிறை ஜெ, தாங்களும் , வீட்டிலும் நலமா. யூ கேவில் மீண்டும் கொரோனா ஊரடங்கு ஆரம்பித்துவிட்டது. இவ்வருடத்திலும்  கணிசமான மாதங்களை தின்றுவிட்டுதான் அடங்கும் என நினைக்கிறேன். நண்பர் சுனில் கிருஷ்ணனின் பெரு...

மரம்போல்வர்- சுஷீல்குமார்

அடுத்த நாள் காலை சாமி மரத்தை வெட்டப் போகிறார்கள். அதற்கடுத்த நாள் எங்கள் புது வீட்டிற்கான கல் போடும் சடங்கு. வீடு கட்டி முடித்ததும் அண்ணனின் திருமணம். எல்லாம் சரியாக நடக்க வேண்டும்....

மறைமுகம், மூங்கில் -கடிதங்கள்

மறைமுகம் ஜா.தீபா அன்புள்ள ஜெ நலம்தானே? ஜா.தீபாவின் மறைமுகம் அழகான கதை. பெண் எழுதவேண்டிய கதை. இந்தக்கதைகள் எழுதப்படாமலேயே போகின்றன. இலக்கியம் என்பதே எழுதப்படாமல் போகும் வாழ்க்கையை எழுதிச்சேர்ப்பதுதான் என்று சொல்வார்கள். Supplemental History என்று...

மூங்கில்- கடிதங்கள்

மூங்கில் சுஷீல்குமார் அன்புள்ள  ஜெ சுஷீல்குமாரின் மூங்கில் கலைஞனின் மனதைப்பற்றிப் பேசும் ஒரு கதை. நான் காலச்சுவடில் நகலிசைக் கலைஞன் என்று ஒரு கட்டுரைநூல் வாங்கினேன். அருமையான கட்டுரைகள். ஆர்க்கெஸ்டிராக்களில் பாடுபவர்களின் வாழ்க்கையைப்பற்றிய கட்டுரைகள் அவை. அப்போது...

மூங்கில்[சிறுகதை] சுஷீல்குமார்

அப்பா தனது ஓவியப் பரம்பரையைப் பற்றி அடிக்கடி என்னிடம் சொல்லுவார். அவ்வளவு கம்பீரமாக, பெருமையாக. பத்மநாபபுரம் அரண்மனையில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஓவியம் எங்கள் கொள்ளுத் தாத்தா வரைந்தது தான். பெரிய மகாராஜா இளையவருக்கு...