குறிச்சொற்கள் சுஷமை

குறிச்சொல்: சுஷமை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 4 நள்ளிரவிலேயே முல்கலரின் உடல் அவர் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவர் மைந்தரும் மனைவியும் கதறி அழுதுகொண்டிருக்க அந்த ஓசையை என்னவென்று புரியாமல் போத்யர் நோக்கிக்கொண்டிருந்தார். தெருக்களில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47

பகுதி ஐந்து : விரிசிறகு – 11 சம்வகை இடைநாழியினூடாகச் செல்கையில் எதிரே சுஷமை வந்தாள். அவள் அவளைக் காத்து நின்றிருந்தாள் என்பது தெரிந்தது. விசைகொண்ட காலடிகளுடன் அவள் அருகணைந்தாள். அக்காலடி ஓசை கேட்டு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 45

பகுதி ஐந்து : விரிசிறகு – 9 சம்வகை நகரைச் சூழ்ந்திருக்கும் சிறுநகர்களை ஆளும் தலைவர்களை நகருக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த சிற்றவை ஒன்றில் கூட்டி அவர்களின் பணிப்பொறுப்புகளை மீண்டும் உணர்த்தி, பிழைகளைக் கண்டறிந்து கடிந்து...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 44

பகுதி ஐந்து : விரிசிறகு – 8 சம்வகை தன் மாளிகை நோக்கி செல்கையில் களைத்திருந்தாள். அவளுடைய நடையில் அது தெரியவில்லை. ஆனால் உள்ளத்தில் நிறைந்திருந்த சொற்கள் ஒவ்வொரு காலடியையும் அழுத்தம் கொள்ளச்செய்தன. அவள்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57

பகுதி பத்து : கதிர்முகம் - 2 பீஷ்மகரின் சொல்தேர் சிற்றறை நோக்கி சென்ற ருக்மிணி இளம்தென்றலில் மலர்ச்சோலையில் நடப்பவள் போலிருந்தாள். அவளைத் தொடர்ந்த அமிதை அனல் மேல் தாவுபவள் போல உடல் பதறினாள்....

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56

பகுதி பத்து : கதிர்முகம் - 1 கௌண்டின்யபுரியின் அரண்மனை முகப்பில் அமைந்திருந்த ஏழடுக்கு காவல்மாட உச்சியில் எட்டு திசைகளும் திறக்க அமைந்திருந்த முரசுக் கொட்டிலில் வீற்றிருந்த பெருமுரசை மூன்று வீரர்கள் தோல்பந்து முனைகொண்ட...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 54

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 5 வரதாவின் கரையோரமாக புது நீராட்டுவிழவுக்கென மரத்தால் மேடையமைக்கப்பட்டிருந்தது. கமுகு மரத்தடிகளை நீருக்குள் ஆழ இறக்கி ஒன்றுடனொன்று சேர்த்துப் பிணைத்து கரையிலும் நீரிலுமாக கட்டப்பட்டிருந்த மேடையின்மேல்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 50

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 1 வரதா என்ற பெயர் ருக்மிணிக்கு என்றுமே உளம் நிறையச் செய்யக்கூடியதாக இருந்தது. சிற்றிளமையில் அன்னையின் ஆடை நுனியைப் பற்றாமல் அவளால் படகில் அமர்ந்திருக்க முடிந்ததில்லை....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 36

கூண்டுவண்டியில் ஏறியதும் பிருதை வேறுபாட்டை உணர்ந்தாள். கண்ணாலோ கருத்தாலோ அல்ல, உடலால். குழந்தையை மடிமீது அமர்த்திக்கொண்டபோது அவள் உடல் மெல்லச் சிலிர்த்தது. அது தன் வயிற்றுக்குள் வந்த கணம் முதல் ஒவ்வொரு அசைவையும்...