குறிச்சொற்கள் சுஷமர்

குறிச்சொல்: சுஷமர்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–86

86. சூழ்மண் காலடியோசை கேட்க தேவயானி சீற்றத்துடன் திரும்பி வாயிலில் வந்து தலைவணங்கிய யயாதியை பார்த்தாள். அவன் தலைக்குமேல் கூப்பிய கைகளுடன் உள்ளே வந்து எட்டு உறுப்புகளும் நிலம்படிய விழுந்து சுக்ரரை வணங்கி முகம்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66

66. கிளையமர்தல் சர்மிஷ்டையை தான் எந்த வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று தேவயானி எண்ணினாள். அதையே ஒவ்வொரு அசைவிலும் வெளிக்காட்டிக் கொண்டாள். பரிவையும் ஏளனத்தையும் கலந்து மிகக் கீழிறங்கிவரும் தன்மையில் அவளிடம் உரையாடினாள். ஆனால் தனிமையில்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62

62. புதுப்பொற்கதிர் இருளும் குளிரும் சுற்றியிருந்த காட்டிலிருந்து கிளம்பி குடில்களை சூழ்ந்துகொண்டபோது அடுமனைப்பெண் தேவயானியை நோக்கி “இன்னமும் அப்படியே நின்றிருக்கிறார். அவர் அங்கே நிற்கும்போது இங்கு என்னால் துயில முடியாது. நான் சென்று அழைக்கப்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54

54 குழவியாடல் மறுநாள் காலை நீராடச் செல்கையில் கசனைக் கண்டதுமே முனிவர்களின் மைந்தர்களும் மாணவர்களும் முகம் திருப்பி விலகிச்சென்றனர். அவர்களை நோக்கி சிரித்தபடி தனக்குள் ஏதோ பாடலை முனகியபடி சென்று ஓடையிலிறங்கி அவன் நீராடினான்....

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53

53. விழியொளிர் வேங்கைகள் சுக்ரர் கசனை தன் மாணவனாக ஏற்றுக்கொள்வாரென்று கிருதர் உட்பட அவரது மாணவர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. பிரஹஸ்பதியின் மைந்தன் என அவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டதுமே அவன் வருகையின் நோக்கம் அனைவருக்கும்...

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75

நிமித்திகர் சுதாமர் பன்னிரு களத்தில் ஒவ்வொன்றாக கைதொட்டுச் சென்று கண்மூடி ஒருகணம் உள்நோக்கி விழிதிறந்து “மீன் எழுந்து அமைந்துவிட்டது. களம் நிறையக்காத்துள்ளது. அமுதமாகி எழுக!” என்றார். சௌனகர் மெல்லிய குரலில் “நன்று சூழும்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58

பகுதி எட்டு :நூறிதழ் நகர் 2 இந்திரப்பிரஸ்தத்தின் மாளிகைத்தொகுதியில் தன் அணியறையில் கர்ணன் சமையர்களிடம் உடலை அளித்துவிட்டு விழி மூடி தளர்ந்திருந்தான். சிவதரின் காலடியோசை கேட்டு "உம்" என்றான். அக்காலடியோசையிலேயே அவரது தயக்கமும் ஐயமும்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 72

பகுதி ஆறு : மாநகர் - 4 அர்ஜுனனை எதிர்கொண்ட சிற்றமைச்சர்கள் சுஷமரும் சுரேசரும் தலைவணங்கி முகமன் கூறினர். சுஷமர் “இந்திரபுரிக்கு இந்திரமைந்தரின் வரவு நல்வரவாகட்டும்” என்றார். சுரேசர் “ஒவ்வொரு முறையும் பிறிதொருவராக மீண்டு வருகிறீர்கள்....