குறிச்சொற்கள் சுருதகீர்த்தி
குறிச்சொல்: சுருதகீர்த்தி
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47
தொலைவில் தெரிந்த பந்த ஒளியை முதலில் சாத்யகிதான் கண்டான். முதலில் அது மின்மினியின் அசைவெனத் தோன்றியது. அதற்குள் உள்ளமைந்த எச்சரிக்கையுணர்வு விழித்துக்கொண்டது. “யாரோ வருகிறார்கள்” என்று கூவியபடி அவன் எழுவதற்குள் திருஷ்டத்யும்னன் விசையுடன்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-46
சதானீகன் திண்ணையில் பாய்ந்தேறியபோது கால் தடுக்கி விழுந்தான். மருத்துவன் “இளவரசே!” என கூவியபடி தொடர்ந்து வர அவன் மூச்சிரைத்தபடி உள்ளே புகுந்து “மூத்தவரே! மூத்தவரே!” என்று கூவினான். அவனுடைய கூச்சலில் விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்த...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18
சல்யரை அத்தனை வீச்சுடன் களத்தில் ஒருபோதும் அர்ஜுனன் பார்த்ததில்லை. குருக்ஷேத்ரத்தில் பத்து முறைக்கு மேல் அவன் சல்யரை அம்புகளுடன் எதிர்கொண்டிருக்கிறான். எத்தகைய வில்லவர் அவர் என்பதை அவன் அறிந்திருந்தான். மலைவில்லவர்களுக்கு உரியமுறையில் நெடுந்தொலைவை...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58
ஒவ்வொன்றும் ஒருங்கிணைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த சொல்லற்ற வஞ்சத்துடன், தெய்வ ஆணைகளுக்குரிய மாற்றமின்மையுடன், பருப்பொருட்கள் இலக்குகொள்கையில் அடையும் பிசிறின்மையுடன், காலம் முனைகொள்கையில் எழும் விசையுடன். பாண்டவப் படையினர் பின்னால் சென்று அர்ஜுனனையும் இரு மைந்தரையும் தனித்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48
படைகள் பெருகி எழுந்து தாக்கிய கணத்தில் விருஷசேனன் இயல்பாக வானை அண்ணாந்து நோக்கினான். அங்கே அனல் பற்றி எரிவதைக் கண்டு ஒருகணம் அவன் உள்ளம் திடுக்கிட்டது. கானாடலுக்கும் வேட்டைக்கும் செல்லும்போதெல்லாம் காட்டெரி குறித்த...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-42
சுருதகீர்த்தி தன் குடிலின் முன் நின்று முகம் துலக்கிக்கொண்டிருந்தபோது புரவியில் வந்திறங்கிய சுருதசேனன் “மூத்தவரே” என அழைத்தபடி அவனை நோக்கி வந்தான். சுருதகீர்த்தி அக்குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்ததுமே தன் இயல்பால் மேலும்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38
திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரனின் சிற்றவை முகப்பில் புரவியிலிருந்து இறங்கி ஏவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு புண்பட்ட கால்களை மெல்ல அசைத்து, உடலை முழு உளவிசையாலும் உந்தி நடந்து குடில் வாயிலை சென்றடைந்து அதன் தூணைப்பற்றியபடி நின்றான்....
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79
முதல் அம்பிலேயே துரோணர் தன் முழு ஆற்றலையும் காட்டினார். அந்த நீளம்பு சென்று அறைந்த பாஞ்சால வில்லவன் தேரிலிருந்து தெறித்து பின்னால் சென்றுவிழ அவனை நிலத்துடன் குத்தி நிறுத்தி ஆடியது அது. பாஞ்சால...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55
பார்பாரிகன் சொன்னான்: துரோணருக்கும் துருபதருக்கும் இடையேயான போர் மிக இயல்பாகவும் மிகமிக தற்செயலாகவும் நிகழ்ந்தது. அது நிகழாதொழிய இயலாதென்பதுபோல அது தொடங்கிய தருணத்திலேயே தோன்றியது. குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய நாள் முதலே அவர்கள்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-45
குருக்ஷேத்ரப் பெருநிலத்தில் சூழ்ந்திருந்த குறுங்காட்டின் மேற்கு எல்லையில் ஆளுயரச் சிதல்புற்றுகள்போல் ஒன்றன்மேல் ஒன்று ஏறிச் செறிந்து நின்ற செம்மண் மேட்டின் இடுக்குகளில் தசைக் கதுப்பெனத் தெரிந்த சேற்றில் ஈரக்கசிவாகத் தோன்றி சொட்டி சிறு...