குறிச்சொற்கள் சுப்ரதீகம்
குறிச்சொல்: சுப்ரதீகம்
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-35
ஏகாக்ஷர் சொன்னார் “படைக்களத்தில் தன் பட்டத்து யானையான சுப்ரதீகத்தின் மேல் ஏறி பகதத்தர் தோன்றினார். அரசி, அவர் கொண்டிருந்த அம்புகள் அனைத்தும் அவரைவிட இருமடங்கு நீளமானவை. அவற்றின் கூர்முனைகள் கையளவுக்கே பெரியவை. அவை...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34
மூன்று மாதகாலம் பிரக்ஜ்யோதிஷம் துயரம் கொண்டாடியது. அனைத்துக் கொண்டாட்டங்களும் கைவிடப்பட்டன. ஒற்றைமுரசு மட்டுமே அரண்மனையிலும் கோட்டையிலும் ஒலித்தது. நாட்டைச் சுற்றியிருந்த சிற்றூர்களிலும் காடுகளிலும் விரிவாகத் தேடிவிட்டு ஒற்றர்கள் ஒவ்வொருநாளும் வந்துகொண்டிருந்தனர். இளவரசன் மறைந்துவிட்டான்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57
சஞ்யசனின் கைகள் ஆடிக்குமிழிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தும் பிரித்தும் காட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்தன. அவன் கண்விழிகள் அசைந்த விரைவிலேயே அவை நிகழ்ந்தன. அவன் உள்ளத்தின் விசையை கண்களும் அடைந்திருந்தன. எனவே எண்ணியதை அவன்...