குறிச்சொற்கள் சுபாஷிணி

குறிச்சொல்: சுபாஷிணி

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91

90. அலைசூடிய மணி சுபாஷிணி அறைக்குள் நுழைந்தபோது வெளியே பந்தலில் விறலி பாடத்தொடங்கியிருந்தாள். அந்தியாவதற்குள்ளாகவே அனைவரும் உணவருந்தி முடித்திருந்தனர். வாய்மணமும் பாக்கும் நிறைத்த தாலங்கள் வைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைப் பந்தலில் தரையில் ஈச்சம்பாய்கள் பரப்பப்பட்டிருந்தன. சிலர்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90

89. அடுமனைசேர்தல் சுபாஷிணி தன் பெயரைச் சொல்லி அழைக்கும் பல்வேறு குரல்களை கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை எழுந்து மறுமொழி கூறியதாகவே உணர்ந்தாலும் அவள் உடல் உடைந்த பொருட்களைப் போட்டுவைக்கும் இருண்ட சிற்றறைக்குள் மூலையில் போடப்பட்ட ஒரு...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85

84. நீர்ப்பாவை நடனம் சுபாஷிணி சைரந்திரியின் சிற்றறைக் கதவை மெல்ல தட்டி “தேவி... தேவி...” என்று அழைத்தாள். சில கணங்களுக்குப்பின் தாழ் விலக புறப்படுவதற்கு சித்தமாக ஆடையணிந்து சைரந்திரி தோன்றினாள். அவள் தோளில் கைவைத்து...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 83

82. இருளூர்கை கஜன் அரண்மனை அகத்தளத்தின் காவல் முகப்பை அடைந்து புரவியிலிருந்து இறங்கி அதன் கடிவாளத்தை கையில் பற்றியபடி காவல் மாடம் நோக்கி சென்றான். அங்கு அமர்ந்திருந்த ஆணிலி காவலர்களில் ஒருத்தி எழுந்து வந்து...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 72

71. அறக்கூற்று திரௌபதி சுதேஷ்ணையின் அரண்மனை முகப்புக்கு வந்தபோது அவளை அதுவரை அழைத்து வந்த உத்தரையின் சேடி சாந்தை அவள் கைகளை பற்றிக்கொண்டு “அஞ்சவேண்டாம். இவ்வரண்மனையில் இளவரசி மட்டும் வேறானவள். என்றோ ஒருநாள் பாரதவர்ஷத்தை...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65

64. மாநாகத்தழுவல் அரண்மனை அகத்தளத்தின் அனைத்துச் சுவர்களிலும் தண்ணுமையின் மென்மையான தாளம் எதிரொலியென அதிர்ந்துகொண்டிருந்தது. அத்தனை அறைகளும் மூடியிருந்தன. இடைநாழிகள் அனைத்தும் ஆளொழிந்து கிடந்தன. சாளரங்கள் அனைத்தும் திறந்திருக்க வெளியே எரிந்த பல்லாயிரம் கொத்துவிளக்குகளும்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53

52. நிறையாக் கானகம் கீசகன் ஒரு பெரிய கருமுகில்தொகைபோல ஒழுகிச்செல்வதை முக்தன் கண்டான். மரங்களினூடாக அவன் பிரிந்து பரவி கடந்து மீண்டும் தொகை கொண்டான். சரிவுகளில் கீற்றென அகன்று பொழிந்து நீண்டு பின் எழுந்தான்....

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52

51. குருதிக்கடல் சம்பவன் விழித்தெழுந்தபோது எங்கிருக்கிறான் என்பதை அறியாது ஒருகணம் திகைத்தான். புரண்டு கையூன்றியதும் அருகே ஒழிந்த ஈச்சம்பாயைக் கண்டு அனைத்தையும் உணர்ந்து எழுந்து நின்றான். “மேகரே… மேகரே” என்று அழைத்தான். மேகன் அஸ்வகனுடன்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 51

50. பொன்னும் இரும்பும் நிலையழிந்து கிளையிலிருந்து விழப்போய் அள்ளிப்பற்றிக்கொண்டு விழித்தெழுந்தபோதுதான் தான் துயின்றுவிட்டிருந்ததை கஜன் உணர்ந்தான். எப்படி துயின்றோம் என்றே அவனுக்குத் தெரியவில்லை. அத்தனை அச்சமூட்டும் காட்சிகளைக் கண்டு நடுங்கி உடலொடுக்கி ஒளிந்திருந்தபோதும் துயில்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50

49. மதுநிலவு முதலில் யவன மதுக்கலங்கள் காட்டுக்குள் சென்றன. கயிறு சுற்றி நீரோடைக்குள் குளிரப்போட்டிருந்த அவற்றை எடுத்து ஈரமரவுரிநார் செறிந்த நார்ப்பெட்டிகளில் அடுக்கிவைத்து சேடியரிடம் கொடுத்தனுப்பினார்கள் அடுமனையாளர்கள். அவற்றுக்கு மேலே மரக்கிளைகளில் குரங்குகள் எம்பி...