குறிச்சொற்கள் சுபஸ்ரீ சுந்தரம்
குறிச்சொல்: சுபஸ்ரீ சுந்தரம்
கவிச்சித்தனின் அகவெளிக் குரல்-சுபஸ்ரீ
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் கவிதைகளை வாசிக்கும் பொழுது தன் அகதரிசனங்களை, அலைச்சல்களை, நேர்ந்துவிட்டிருக்கும் வாழ்வை ஒரு நாடோடியின் விலக்கத்தோடு பாடிச் செல்லும் கவிச்சித்தனின் அகவெளிக் குரல் அவருடையது என்று...
சிஷ்டி கவிதைகள்- கடிதங்கள்
அன்புநிறை ஜெ,
அஜ்மீர் பயண அனுபவமும், சூஃபி இசையும், குவாஜா பாடல்களுமாக மனது சுழன்று சுழன்று இறகென ஆகிக் கரைகிறது.
கட்டுரையை வாசிக்கும் போது இது போன்ற ஆன்மீக பயணங்களில் தனித்திருப்பதும் அந்த ஆதாரமான ஆழ்ந்த...
குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித்
முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார். அவருடைய கஸல் பாடல்களில் இதைக் காணலாம். அவற்றில்...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-7
பெருவளமோ பேரிடரோ அல்ல
நான் விழைவது...
எனக்கென காதலன் விரும்புவதே
நான் விழைவது.
தொடர் துன்பங்களில் எனை இருத்த
அவன் விரும்பினால்
தொடர்ந்து துன்பங்களில் இருப்பதே
நான் விழைவது.
செல்வமும் புகழும் வேண்டுவர் பலர்
மகிழ்வாக துன்பத்தைத் தாங்கும்
வலிமையான மனமே...
நான் விழைவது.
மண்ணில் அதிகாரம், சொர்க்கத்தில் இன்பங்கள்
ஊக்கமுடையோர்...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-6
கடவுளை விரும்பினேன்
சொர்க்கமும் இனிமைகளும்
நாடுவதில் இருந்து
நான் விடுபட்டேன்..
இரு உலகின் செல்வங்களும்
விழையவில்லை
காதலனுக்காக
நான் விடுபட்டேன்.
இறைவனின் மேசையில் இருந்து
தெய்வீக விருந்து உண்டேன்..
உலகில் இருத்தும் அன்னமும் நீரும் வேண்டேன்
நான் விடுபட்டேன்.
பிறப்பின் தினம், தெய்வீக அன்பின் செவிலித் தாய்
ஆன்மாவுக்கு அமுது கொடுத்தாள்
இங்கு...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5
உனது காதலின் நெருப்பில்
என் இதயம் தழலாகி வெடிக்கிறது இப்போது..
அமைதியும் மௌனமும் கலைந்து
நான் நொறுங்குகிறேன் இப்போது!
எனது ஒவ்வொரு ரத்த நாளமும்
உனது கரங்களால் காயமானது:
விந்தையானதா அதற்காக
நான் அழுவது இப்போது?
எனது இதயம் துன்பத்தின் வாள் தரும்
வலியை உணர்கிறது
இத்துயர்...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3
நீயே என் காதலன்
வேறொருவரையும்
நான் வேண்டேன்...
என் இதயத்தை வென்ற உன்னையன்றி
இன்னொருவரை
நான் வேண்டேன்!
பிரிவின் முள் என் இதயத்தை புண்ணாக்கியது
அந்த இடத்தில் வேறொரு மலரையோ ரோஜாவையோ
நான் வேண்டேன்!
உன் தரிசனத்துக்காக ஈருலகின் செல்வங்களையும் கொடுப்பேன்
நான் உனைக் காண ஏங்குகிறேன்
ஈருலகின்...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2
சொற்கள் எனை விலகும்போது
நான் என்ன சொல்ல?
அறிவின் நியதிகளை இதயம் மறக்கிறது
கடலில் இருந்து விலகும்
நீரோடை சலசலக்கிறது
கடல் கலப்பதோ மௌனமாகிறது
நேற்றிரவு ஞானத்தின் சொற்களை
அவனது உதடுகள் உதிர்த்தன
நாவுரைத்து செவியுணரா சொற்கள்..
மறைத்திடும் திரையை
முகத்திலிருந்து விலக்கினான்
அணுக்கமற்றவர்களுக்கு
அம்முகம் மூடப்பட்டேயிருக்கும்
இறைவனின் பாதையில் இருந்து
பக்தன்...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் இசைப்பாடல்கள் இவை. காதல்பாடல்களின் வடிவில் அமைந்தவை. இறையனுபவத்தை இவ்வண்ணம் கூறும் பாடல்கள் சூஃபி மரபில் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு எல்லா மதங்களிலும் உதாரணங்கள் உண்டு.
1
மனமே, காதலின் அவையில்...
நகைச்சுவை -கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
Iam nobody are you nobody too? என்கிற வரி நினைவு வந்தது. Are you not thinking what iam not thinking படித்தவுடன். Iam nobody.. மேற்கோளை நீங்கள்...