குறிச்சொற்கள் சுபமங்களா
குறிச்சொல்: சுபமங்களா
பதிமூன்று விதங்களில் சொல்லப்பட வேண்டிய கதை
லண்டன் யார்க்ஷயரைச் சேர்ந்த பிரபு எஃப்.தோமஸ் தோர்ஸ்டன் தனது தொண்ணூறாவது வயதில், 1952-ல் இறப்பதற்கு முன்பாக தன் வாரிசும் மாணவருமான எஃப்.பார்கின்சன் அவர்களிடம் வாழ்நாள் முழுக்கத் தன் அந்தரங்கத்தைக் குத்திச் சிதைத்து இம்சை...
மாபெரும் கம்பளம் பற்றிய கனவு [சிறுகதை]
பதினாலாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் தேங்காய் நாரினால் பின்னப்பட்ட தரைக்கம்பளங்களுக்கு யவன தேசங்களைச் சேர்ந்த பிரபுக்களிடையே மவுசு ஏற்பட்டதன் விளைவாக குளச்சல் முதல் கொச்சி வரையிலான பகுதிகளில் தொழில் மறுமலர்ச்சி ஏற்பட்டதாகவும், புதிய மாடம்பி...
சவக்கோட்டை மர்மம் – சிறுகதை
நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் தக்கலை என்ற ஊர் இருக்கிறது. இதற்கருகே உள்ள பத்மநாபபுரம் கோட்டையையும் அரண்மனையையும் தமிழ்த்திரைப்படங்களில் பலர் பார்த்திருக்கலாம். அங்கிருந்து திருவட்டாறு போகும் பாதையில் குமாரபுரம் என்ற கிராமத்தின் அருகே ஒரு...
மின்தமிழ் அட்டை – ஒரு விவாதம்
அன்பு ஜெயமோகன்,
சரவண கார்த்திகேயன் கொண்டுவரும் தமிழ் மின்னிதழில் உங்கள் நேர்காணலைப் படித்தேன். அடர்த்தியான சொற்களில் அமைந்து வாசகனைத் தொந்தரவு செய்யும் சிற்றிதழ் பாணி தவிர்த்த கேள்விகள் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தன. கூடவே,...
அசோகமித்திரன் பேட்டி -ஒருவிளக்கம்
அன்புள்ள ஜெயமோகன்,
"அசோகமித்திரன் காலச்சுவடுக்கு வருந்தி எழுதிய கடிதத்தில் இதுநாள் வரை அவரை எடுத்த மிகச்சிறந்த பேட்டிகளாக இரண்டைத்தான் சொல்கிறார். சுபமங்களா பேட்டிக்கு வினாக்களை நான் தயாரித்து கோமலுக்கு அனுப்பியிருந்தேன். கோமல் பேட்டியின் இறுதிவடிவை...