குறிச்சொற்கள் சுதமர்
குறிச்சொல்: சுதமர்
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52
ஏழு : துளியிருள் - 6
இளைய யாதவர் அபிமன்யூவைப் பார்த்து “அவை ஒருங்கிவிட்டதா, இளையவனே?” என்றார். அபிமன்யூ தயங்கிய குரலில் “ஆம், ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்றபின் “நான் பார்க்கவில்லை. அங்கே ஸ்ரீதமரும் தமரும் இருக்கிறார்கள்”...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 50
ஏழு : துளியிருள் – 4
“அவன் என்ன சொன்னான்?” என்று பானு கேட்டான். அபிமன்யூ “இல்லை, மூத்தவரே. அதைப்பற்றி இங்கு நான் பேச விரும்பவில்லை. நான் வந்தது தங்களிடம் சிலவற்றை உரைப்பதற்காகவே” என்றான்....
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49
ஏழு : துளியிருள் - 3
அரண்மனைக்குள் அபிமன்யூவும் பிரலம்பனும் நுழைந்தபோதே ஸ்ரீதமர் அவர்களைக் காத்து நின்றிருந்ததுபோல இரு கைகளையும் நீட்டி விரைந்து வந்து அபிமன்யூவின் வலக்கையை பற்றிக்கொண்டார். அவன் முகமன் உரைத்து தலைவணங்குவதற்குள்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44
ஆறு : காற்றின் சுடர் – 5
சிற்றமைச்சர் சந்திரசூடர் “இவ்வழி” என்று சொல்லி அபிமன்யூவையும் பிரலம்பனையும் அரண்மனையின் இடைநாழியினூடாக அழைத்துச்சென்றார். அபிமன்யூ மெல்ல உளமகிழ்வடைந்தான். “ஒவ்வொன்றும் நினைவிலிருந்து எழுந்து வருகின்றன, பிரலம்பரே. மழைவிழுந்து...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24
23. அன்னமும் காகமும்
“நள மாமன்னர் பேரரசி தமயந்தியின் சொல்பணிந்தவராக, அணிக்கூண்டுப் பறவையென இருந்தபோது எவரும் எதையும் உணரவில்லை. அவர் அவளிடமிருந்து விடுபட்டு அவளை முற்றிலும் மறந்தவர்போல் புரவிப்போர்க்கலையில் ஈடுபட்டு நிகரற்ற படையொன்றை அமைத்தபோதுதான்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23
22. களிற்றுப்புரவி
உத்தரனின் அரண்மனைக்கு நகுலன் சென்றுசேர்ந்தபோது உச்சிப்பொழுது ஆகியிருந்தது. அவன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது உத்தரனின் ஏவலன் வந்து இளவரசனின் அழைப்பை சொன்னான். “உடனே வரும்படியா?” என்றான் நகுலன். “ஆம், அவருடைய எல்லா ஆணைகளும் உடனே...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21
20. பொய்ப்புரவி
சகதேவனுக்குப்பின் ஏழு நாட்கள் கடந்து நகுலன் விராடநகரியை சென்றடைந்தான். அரண்மனையின் குதிரைக்கொட்டிலில் தோலாடையும் கையில் சவுக்குமாக வந்து அவன் பணிந்து நின்றபோது தொலைவிலிருந்து அவனைக் கண்ட புரவிகள் திரும்பி நோக்கின. இரு...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–85
85. இறுதி நஞ்சு
ஹிரண்யபுரியை அடைய ஒரு நாள் இருக்கையில்தான் யயாதி குருநகரியிலிருந்து கிளம்பி தன்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை தேவயானி அறிந்தாள். அவன் பெயர் நீண்ட இடைவேளைக்குப்பின் காதில் விழுந்ததும் ஒரு திடுக்கிடலை உணர்ந்தாள்....
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
53. விழியொளிர் வேங்கைகள்
சுக்ரர் கசனை தன் மாணவனாக ஏற்றுக்கொள்வாரென்று கிருதர் உட்பட அவரது மாணவர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. பிரஹஸ்பதியின் மைந்தன் என அவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டதுமே அவன் வருகையின் நோக்கம் அனைவருக்கும்...
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
52. வெண்மலர்தேவன்
மூன்று மாதம் அன்னைப்புலியின் பாலை உண்டு புலிக்குருளைகளில் ஒன்றென தானும் புரண்டு வளர்ந்தது குழந்தை. மார்கழிமாதம் மகம்நாளில் பிறந்தவள் புவியாள்வாள் என்றனர் மகளிர். நிமித்திகர் கூடி அவள் நாளும் பொழுதும் கோளமை...