குறிச்சொற்கள் சுகுமாரன்
குறிச்சொல்: சுகுமாரன்
விஷம் தடவிய வாள்
அம்மா இறந்த அந்நாட்களில்தான் சுகுமாரன் பற்றி எரிந்துகொண்டிருந்தார். நான் அவர் கவிதைகளுடன் இருந்த அந்தக்காலத்தில் அம்மாவும் நினைவும் சுகுமாரன் வரிகளும் ஒன்றென இணைந்துகொண்டன. அவருடைய உக்கிரமான காதல் கவிதைகளை நான் உறவின்...
பூனையும் புலியும்
நேருக்கு நேர்
கே.வி.திருமலேஷ்
1
கொழுத்த பூனை ஒன்று என் வீட்டினுள் நுழைந்தது
என்னைப் பார்த்ததும் நின்றது.
அங்கு என்னை எதிர்பார்க்கவில்லை போலும்
அதுவும் ஒரு திங்கட்கிழமை காலையில்
எல்லோரும் வேலைக்கு போயிருக்கும் நேரத்தில்.
பூனை என்னை பொறுமையின்றி பார்த்தது.
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம்,
இருவருக்கும்...
கண்ணீருப்பின் கவிஞன்
சில படைப்பாளிகள் ஒருகாலகட்டத்தின் அனலாக எழுந்துவருகிறார்கள். கற்பாறைகள் உரசும் பொறிபோன்றவர்கள் அவர்கள்.எழுபதுகளின் கொந்தளிப்பில் இருந்து எழுந்து வந்து எண்பதுகளில் வெளிப்பாடுகொண்ட சில படைப்பாளிகள் பலவகையிலும் பொதுக்கூறுகள் கொண்டவர்கள். தமிழில் சுகுமாரன், சேரன் மலையாளத்தில்...
அடுத்தகட்ட வாசிப்பு
உங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூல் மூலமாகவும், உங்களின் இணைய தளத்தில் உள்ள இலக்கியக் கட்டுரைகளின் வழியாகவும் கற்றுக்கொண்டதில் புதுக்கவிதையைக் குழப்பமில்லாமல் ஓரளவிற்கு வாசிக்க முடிகிறது. சற்று குழப்பமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும்...
மலைச்சாரலில்…
இருபத்துநான்கு முதல் குற்றாலத்தில் இருந்தேன். பழையகுற்றாலம் அருகே எசக்கி விடுதியில். பாபநாசம் படப்பிடிப்பு. கருமேகம் மூடிய மலையடுக்குகள். ஒருநாளில் ஐம்பதுமழை. வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. மொத்தப்படப்பிடிப்பையும் ஜித்துவுக்கும் மழைக்குமான போராட்டம் என்று...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50
பகுதி பத்து : வாழிருள்
வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ்...
பிரிவின் விஷம்
''வாழ்க்கையை வகுத்துச்சொல்லச் சொன்னால் நான் இப்படிச் சொல்வேன். உறவும் பிரிவும். அவ்வளவுதான்''என்றார் மலையாளக்கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு முழுப்போதையில். பயங்கரமான ஒரு ஏப்பம். இமைகளை முழுமூச்சாக உந்தி மேலே தூக்கி சிவந்த விழிகளால் என்னைப்பார்த்து...
வெளியின் ஆடை
மனம் - தறி
வாக்கு - இழை
பூமிக்கான ஆடையை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்
நெய்யும் துணியின் மறுமுனை
எங்கே முடிகிறது?
நதிபோல் கடலிலா?
வானம்போல் வெளியிலா?
என் ஆரம்பிக்கும் சுகுமாரனின் கவிதை சமீபத்தில் நிகழ்ந்த ஓர் அபூர்வ மன எழுச்சி . சச்சிதானந்தனின் சாயல்கொண்ட...
யுவன் வாசிப்பரங்கு
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
கன்னியாகுமரி அருகே கல்லுவிளையில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரத்தில் அக்டோபர் 7,8,9 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கவிஞர் யுவன் சந்திரசேகர் கவிதைகள் மீதான வாசிப்பரங்கு நடைபெற்றது. பொதுவாக...
கவிஞனின் கட்டுரைகள்
சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார், ''தமிழில் பெரும்பாலான கவிஞர்களுக்கு உரைநடை எழுதத்தெரியாது. இது எபப்டி இருக்கிரதென்றால் நடனமாட முடியும், நடக்கத்தெரியாது என்பது போல'' ஆனால் கவிஞர்களில் சிலரே நல்ல உரைநடை எழுத முடியும்...