குறிச்சொற்கள் சுகதை
குறிச்சொல்: சுகதை
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 16
பால்ஹிகநகரியின் தெருக்கள் மிகக் குறுகியவையாக இருந்தன. ஒரு தேர் ஒரு திசைக்கு செல்லத்தக்கவை. அந்நகரை பூரிசிரவஸ் புதுப்பித்து அமைக்கும்போது கிழக்குக்கோட்டையிலிருந்து அரண்மனை வரைக்கும் நேராகச் செல்லும் நான்கு தேர்ப்பாதைகள் கொண்ட பெருஞ்சாலை ஒன்றை...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71
பகுதி பத்து : பெருங்கொடை - 10
ஊட்டறைக்குள் நுழைவதுவரை அங்கே எவரெல்லாம் வரப்போகிறார்கள் என அவள் அறிந்திருக்கவில்லை. அவளை சம்புகை வரவேற்று மேலே கொண்டுசென்றபோது வேறுவேறு எண்ணங்களில் அலைபாய்ந்துகொண்டிருந்தாள். பானுமதியை பார்த்ததும்தான் அங்கே...
’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 19
சகஸ்ரகவசன் இரவும் பகலும் கவசங்களுடன் இருந்தான். அசுரர்களுக்கு உடலில் வியர்வையும் கெடுமணமும் எழுவதில்லை என்பதனால் அவர்கள் நீராடுவதில்லை. எனவே ஆயிரம் கவசங்களை அவன் அகற்ற நேரிட்டதே இல்லை. அவையமர்கையில் கவசங்களுக்குமேல் அரசனுக்குரிய பட்டாடைகளை...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20
பகுதி ஏழு: 1. ஆடை நெகிழ்தல்
“முலைநுனியில் விழியிரண்டு திறக்கும் நாளொன்றுண்டு பெண்ணே. அக்கருவிழிகள் ஒளிகொண்டபின்னர் நீ காணுமுலகு பிறிதொன்றாகும்” என்றாள் மூதன்னை முகாரை. அன்று அவள் முன் அமர்ந்திருந்த ஆயர்குலச்சிறுமியர் வாய்பொத்தி கண்மிளிர...
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2
பகுதி ஒன்று: 2. மணிநீல மலர்க்கடம்பு
உடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது? செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது? விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன்...