குறிச்சொற்கள் சுகதன்
குறிச்சொல்: சுகதன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49
பகுதி ஐந்து : விரிசிறகு – 13
பேரரசி திரௌபதியின் தேர் அஸ்தினபுரிக்குள் நுழைந்தபோது அவளுக்கு அருகே புரவியிலமர்ந்து சம்வகை சென்றாள். பேரரசி தன் மூடுதேரில் இருந்து இறங்கி திறந்த தேரில் ஏறிக்கொண்டாள். அவளை...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 46
பகுதி ஐந்து : விரிசிறகு – 10
சம்வகை யுதிஷ்டிரனின் அறைவாயிலை அடைந்து நின்றாள். ஏவலன் தலைவணங்கி அவள் வருகையை அறிவிக்க யுதிஷ்டிரனின் அறைக்குள் சென்று மீள்வதற்குள் அவள் அங்கே ஆற்ற வேண்டியதென்ன என்பதை...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43
பகுதி ஐந்து : விரிசிறகு – 7
சம்வகை துச்சளையை எவ்வுணர்ச்சியும் இல்லாத விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த உணர்வு துயரமா சலிப்பா இல்லை மெல்லிய ஆறுதலா என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் அவள்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42
பகுதி ஐந்து : விரிசிறகு – 6
துச்சளை தன் இடர்நிலையை ஒருங்கிணைவுடன் சொல்லி முடித்தவுடனேயே அதைப்பற்றி அனைத்துத் தெளிவுகளையும் அடைந்துவிட்டதுபோல் சம்வகைக்கு தோன்றியது. ஒன்றை தொகுத்துச் சொல்வதன் வழியாகவே அதை முழுமையாகவே நோக்கவும்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 41
பகுதி ஐந்து : விரிசிறகு – 5
துச்சளை ஓரளவு இயல்பாக இருப்பதாகவே சம்வகைக்கு தோன்றியது. ஆனால் அவளுடைய உடலின் இயல்பு அது என்று பின்னர் புரிந்துகொண்டாள். பருத்த உடல் உள்ளவர்கள் இயல்பிலேயே எளிதாக,...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40
பகுதி ஐந்து : விரிசிறகு – 4
சுரேசர் பரபரப்பாக ஒலைகளை நோக்கினார். நீண்ட நாள் பட்டறிவால் ஓலையின் சொற்றொடர்களை ஒரே நோக்கில் படிக்க அவர் பயின்றிருந்தார். ஓலையின் செய்தியே ஒரு சொல் என...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 39
பகுதி ஐந்து : விரிசிறகு – 3
கொம்பொலி எழுந்ததும் சம்வகை வெளியே வந்தாள். அவளைக் கண்டதும் கோட்டை முற்றத்தில் அணிவகுத்திருந்தவர்கள் நடுவே ஓர் ஓசையில்லா அசைவு நிகழ்ந்தது. அவள் கைதூக்கியதும் படைவீரர்கள் ஓருடல்...