குறிச்சொற்கள் சுஃபானு

குறிச்சொல்: சுஃபானு

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–49

பகுதி நான்கு : அலைமீள்கை - 32 நான் தயங்கிய காலடிகளுடன் சுஃபானுவின் அறை நோக்கி சென்றேன். செல்லச்செல்ல நடைவிரைவு கொண்டேன். அறைக்கு வெளியே காவலர்கள் எவருமில்லை. உள்ளே யாதவ மைந்தர்கள் பலர் இருந்தனர்....

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–48

பகுதி நான்கு : அலைமீள்கை - 31 அந்த அறையிலிருந்த உடன்பிறந்தார் அனைவரும் பதறி எழுந்துவிட்டனர். மூத்தவர் ஃபானு நிலையழிந்து கைகள் அலைபாய அங்குமிங்கும் நோக்கினார். ஃபானுமான் “மூத்தவரே, பிரத்யும்னனின் ஓலையை நினைவுறுக! நம்மால்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–45

பகுதி நான்கு : அலைமீள்கை - 28 பிரத்யும்னன் கிளம்புவதற்கு முன்பு சுஃபானு “நாம் இங்கே பேசி முடிவெடுப்போம், மூத்தவரே. அதன்பொருட்டே நாம் இங்கே வந்தோம்” என்றார். பிரத்யும்னன் “ஆம், ஆனால் நான் சிலவற்றை...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–44

பகுதி நான்கு : அலைமீள்கை - 27 மூத்தவர் ஃபானுவை சந்திக்கச் செல்வதற்கு முன்னர் அங்கு என்ன சொல்லவேண்டும் என்பதை ஒருமுறை கணிகரிடம் சொல்லி நா பழகிக்கொண்டேன். ஒரு செயலை செய்வதற்கு முன்னர் அதை...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–38

பகுதி நான்கு : அலைமீள்கை - 21 தந்தையே, எந்த ஒரு அவையிலும் நான் பார்க்கும் ஒன்றுண்டு, அது கூடி சற்றுநேரம் கலைவுகொண்டிருக்கும். அதன் மையம் நோக்கி செல்வதற்கான தயக்கம் அனைவரிலும் வெளிப்படும். எவரோ...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–37

பகுதி நான்கு : அலைமீள்கை - 20 தந்தையே, அதன் பின்னர் துவாரகையில் நாளும் உண்டாட்டுகள் நிகழ்ந்தன. யாதவ மைந்தர் எண்பதின்மரும் கூடுவதென்றால் உண்டாட்டு தேவையாக இருந்தது. யாதவ மைந்தரின் மூன்று பெருங்குழுக்களையும் ஆதரித்துவந்த...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–35

பகுதி நான்கு : அலைமீள்கை - 18 கிருதவர்மன் அமர்ந்திருக்க அவரைச் சூழ்ந்து நாங்கள் எண்பதின்மரும் ஒருவர் குறையாது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் ஏனென்றறியாமலேயே நகைத்தோம். ஒருவரை ஒருவர் களியாடினோம். உண்மையில் பின்னர் எண்ணியபோது...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–34

பகுதி நான்கு : அலைமீள்கை - 17 துவாரகைக்கு நான் கிருதவர்மனுடன் வந்துகொண்டிருக்கிறேன் என்ற செய்தியை முன்னரே மூத்தவரிடம் தெரிவித்திருந்தமையால் நகருக்கு நெடுந்தொலைவிலேயே எங்களை வரவேற்கும் பொருட்டு சுஃபானுவும் மூன்று உடன்பிறந்தாரும் அணிப்படையினருடன் வந்திருந்தார்கள்....

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–30

பகுதி நான்கு : அலைமீள்கை - 13 நான் சாத்யகியை சந்தித்துவிட்டு துவாரகையின் கோட்டைமுகப்பிற்கு திரும்பி வருவதற்குள்ளாகவே எனக்கு செய்தி வந்துவிட்டிருந்தது, கிருதவர்மன் இருக்குமிடம் தெரிந்துவிட்டது. என்னை கோட்டைவாயிலில் எதிர்கொண்ட ஃபானுமான் புரவியில் விரைந்து...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–29

பகுதி நான்கு : அலைமீள்கை - 12 தந்தையே, தீப்பிடித்து எரிவதற்கான வாய்ப்பு பல நூறாண்டுகள்கூட அவ்வண்ணமே நிகழாது தொடரக்கூடும். தீப்பிடித்துவிட்டால் கணங்கள் கணங்கள் என எரிதல் விரைவு கொள்ளும். கணங்களை அச்சுறுத்தி பறக்கச்செய்யும்....