குறிச்சொற்கள் சீர்மை

குறிச்சொல்: சீர்மை

நோயும் சீர்மையும்-கடிதம்

அன்புள்ள ஜெ, Grace and Grit நான் மிகமிக விரும்பிப்படித்த ஒரு புத்தகம். என்னுடைய வாழ்க்கையில் நான் திருப்புமுனையாக நினைக்கக்கூடிய ஒரு புத்தகம் என்று சொல்லுவேன். என்னுடைய அம்மா கான்சரில் இறந்துபோனாள். அந்த...

இலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்…

(தனிப்பட்ட குறிப்புகள் நீக்கப்படுள்ளன - தளநிர்வாகி) சமீபத்தில் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற சினிமா வெளிவந்தபோது அது ஜியோங் ரோங் எழுதி சி.மோகன் மொழியாக்கத்தில் வெளிவந்த ஓநாய்குலச்சின்னம்’ என்ற நாவலின் தழுவல்தான். என்று ஒருவர்...

சிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்

அன்புள்ள ஜெ, சீர்மை குறுநாவலை இரண்டுமுறை வாசித்தேன். மீண்டும் Grace and Grit ஐ வாசித்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று A theory of everything வாசித்தேன். கடந்த நான்குநாட்களாக இந்தக்குறுநாவலிலேயேதான் உட்கார்ந்திருக்கிறேன். எல்லாவகையிலும்...

சீர்மை- யின் யாங்-கடிதம்

ஜெ, சீர்மை குறுநாவலை வாசித்து முடித்ததும் இதை எழுதுகிறேன். ஆசிரியரே சொல்வதுபோல இது யின் - யாங் கின் கதை . சிந்தனைகள் X உணர்ச்சிகள் நோய் X ஆரோக்கியம் என்று அவர் அந்த கறுப்புவெள்ளைக்...

சீர்மை-கடிதங்கள்

அன்புள்ள ஜெ 'சீர்மை' இது எழுத வேண்டுமே என்று யோசித்து, வாசிப்பு அனுபவத்தை திரட்டி, உருவாக்கிய எழுத்தாக தெரியவில்லை.. உங்களை குறித்து சொல்வதை போல் , இது பீறிட்டு வந்த எழுத்து. எழுத்தாளனை மீறி நிகழ்ந்த...

சீர்மை -மதிப்பீடுகள்

grace and grit படிக்கும்போதெல்லாம் எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்த கேள்வி இப்படியொரு வாழ்வு பூமியில் மீது மனிதரால் வாழ முடியுமா என்பதுதான் இப்படியொரு காதல் இப்படியொரு தீவிரம் இவ்வளவு சந்தோசம் இவ்வளவு துக்கம் இவ்வளவு அமைதி இது வெறும் புனைவாய்...

சீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்

அன்புள்ள அரவிந்த் சீர்மை குறுநாவலை இப்போதுதான் படித்து முடிக்க வாய்ப்பு கிடைத்தது. மிக அற்புதமான அனுபவத்தைத் தந்திருக்கிறீர்கள். நேற்றிரவு, நெடிய நாளின் சலிப்பையும் பாரங்களையும் இலகுவாக்கிக்கொள்ளும் சாத்தியங்களைக் கைவிடுத்து கென்னின் வாழ்வினுக்குள் எட்டிப்பார்க்கத் தலைப்பட்டேன்....

’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்

ஜெ, தமிழிலக்கியத்தில் தலைமுறைக்கு ஒருவரோ இருவரோ ஜீனியஸ்கள் வருகிறார்கள். அவர்கள் வரும்போதே தெரிந்துவிடுகிறது. அவர்கள் அறிமுகமாகும்போதே நிறைய தாண்டிவந்திருக்கிறார்கள் என்று தெரியும் என்று நினைக்கிறேன். அவர்கள் முதிர்ச்சி அடைந்தவர்களாகத்தான் தெரியவருவார்கள். அப்படி ஓர் அறிமுகம்...

‘சீர்மை ஒரு கிளாஸிக்’ – கடிதங்கள்

ஜெ, புதியவர்களின் கதைகள் என்ற வரிசையில் இந்த தளத்தில் நீங்கள் வெளியிட்ட கதைகளிலேயே கிளாஸிக் என்பது சீர்மைதான். அறிமுக எழுத்தாளர் என்றால் ஒரு பெரும்படைப்பாளியின் அறிமுகம் என்று தயங்காமல் சொல்வேன். தமிழின் எந்த ஒரு...