குறிச்சொற்கள் சீருகன்
குறிச்சொல்: சீருகன்
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 29
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
சித்திரை மாதம் முழுநிலவு நாள் காலையில் அக்னிவேசரின் குருகுலத்தில் மாணவர்களுக்கான பயிற்சிமுதிர்வு நிகழ்ந்துகொண்டிருந்தது. களத்தில் வில்லுடன் நின்ற வியாஹ்ரசேனரும் துரோணனும் மாணவர்களை வழிநடத்த, கிழக்குமூலையில் புலித்தோலிட்ட பீடத்தில்...