குறிச்சொற்கள் சிவாஜி
குறிச்சொல்: சிவாஜி
எம்.எஸ்.வி நினைவஞ்சலி [புறப்பாடு II – 10, உப்பு நீரின் வடிவிலே]
ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் சக்கரங்கள் கொண்ட கரிசல்காட்டுக்கிராமம். சென்னைக்கு வராமலேயே மதுரைக்குச் செல்லக்கூடியது. ஏழெட்டு பெட்டிகள் முழுக்கமுழுக்க தென்தமிழகத்தவர்கள். நான் அந்தப்பெட்டியைநோக்கி ஓடியதும் ஒருவன் என் சட்டையைப்பிடித்து ’கியா?’ என்றான்.
‘ரயிலு...’ என்றேன்.
‘தமிழாளா?’
‘ஆமா...’
‘அண்ணாச்சி, அவன் மலையாளத்தான்....
கமல்- முடிவிலா முகங்கள்
கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ஆடிக்கொண்டிருந்தார். உண்ணாயி வாரியர் எழுதிய கதகளி நாடகம், நளதமயந்தி. நளன் தமயந்திக்கு அன்னப்பறவையை தூதனுப்பும் காட்சி. அன்னத்தை மென்மையாக, மிகமிக மென்மையாக தொட்டு எடுக்கிறான். வருடுகிறான். இதயத்தோடு சேர்த்து...