குறிச்சொற்கள் சிவம்
குறிச்சொல்: சிவம்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70
உக்ரனின் குரல் மிக மெல்லிய ஊழ்க நுண்சொல்போல் முதலில் எழுந்தது. “அடிமுடி.” அவன் அதையே சொல்லிக்கொண்டிருக்க பைலனின் உள்ளத்தில் அச்சொல் குழம்பிப்பரவியது. அடிதல், முடிதல். அடித்து அடித்து அடிமையெனப் பணிந்து அடிதொழுது முடிந்தமைந்த...