குறிச்சொற்கள் சிவதன்
குறிச்சொல்: சிவதன்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 87
பகுதி பதினேழு : புதியகாடு
மீண்டும் சதசிருங்கத்திற்கு திரும்பும்போது மாத்ரி கருநிறைந்திருந்தாள். குந்தியின் கைககளைப்பிடித்தபடி பீமன் நடந்து வந்தான். மூன்று வயதே ஆகியிருந்தாலும் அவன் குந்தியின் இடையளவுக்கு வளர்ந்திருந்தான். ஏழுமாதத்திலேயே அவன் எழுந்து நடக்கவும்...