குறிச்சொற்கள் சிறகு [சிறுகதை]
குறிச்சொல்: சிறகு [சிறுகதை]
தங்கப்புத்தகம், சிறகு- கடிதங்கள்
கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ - 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ - 1
அன்புள்ள ஜெ
தங்கப்புத்தகம் கதையை எங்கள் வகுப்புகளில் வாசித்து விவாதித்தோம். அந்தக்கதை அளிக்கும் அர்த்தங்கள் பெருகிக்கொண்டே இருந்தன. அந்த தங்கப்புத்தகம் இருக்கும் பாதாள அறைக்குள்...
ஆழி, சிறகு- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
ஆழி கதையை இப்போதுதான் வாசித்தேன். பிரிவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன, இணைந்திருப்பதற்கு ஒரே காரணம்தான். அந்தக்காரணம் என்னவென்றே தெரியாது, அது மனிதனை மீறியது- அதுதான் அந்தக்கதை. அது என் வாழ்க்கை. எண்ணி...
சாவி,சிறகு- கடிதங்கள்
கதைத் திருவிழா-16, சிறகு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
சிறகு கதை வாசித்து முடித்த போது பெரும் உற்சாகத்தை அளித்தது. சைக்கிள் பழகுதல் என்பது பறத்தலின் குறியீடு தான். பல நேரங்களில் வேகமாக வண்டி ஓட்டிச்...
சிறகு,வரம்- கடிதங்கள்
85. சிறகு
அன்புள்ள ஜெ..
’ஊரில் அவனவன் சோற்றுக்கு லாட்டரி அடிக்கும்போது, ஞானத்தேடல் என சிலர் அலைவது சுயநலமல்லவா?’ என ஒருவர் ஓஷோவிடம் கேட்கிறார்.
ஓஷோ சொல்கிறார் ஒரு புத்தரோ ஒரு ரமணரோ ஞானம் அடையும்...
சிறகு, வண்ணம் -கடிதங்கள்
கதைத் திருவிழா-14, ஆபகந்தி
அன்புள்ள ஜெ,
நாஞ்சில்நாட்டு வரலாற்றில் நாஞ்சில்வேளாளர்கள் வரிகொடாமைப் போராட்டம் நடத்தியதும், மொத்தமாகவே நெல்லைப்பகுதிக்கு சென்றுவிடும் போராட்டம் நடத்தியதும் எல்லாம் பதிவாகியிருக்கிறது. விவசாயிகளுக்கும் அரசர்களுக்கும் இடையே எப்போதும் இந்த போராட்டம் நடந்துகொண்டுதான்...
சிறகு,தூவக்காளி -கடிதங்கள்
கதைத் திருவிழா-16, சிறகு
அன்புள்ள ஜெ
நலம்தானே?
சிறகு கதை ஒருவகையில் என்னுடைய கதை. நான் பிறந்தது ஒரு சின்ன கிராமத்தில். சிறுவயதிலேயே என்னை தாய்மாமனுக்கு என்று சொல்லிவிட்டார்கள். அவர் குடிகாரர், முரடர், படிப்பும் இல்லை....
சிறகு, மூத்தோள்- கடிதங்கள்
கதைத் திருவிழா-16, சிறகு
அன்புள்ள ஜெ
சிறகு எளிமையான உற்சாகமான கதை. உண்மையில் இளமையின் வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும்போதும் சங்கு மாதிரி பணம் அதிகாரம் எல்லாம் இருப்பது ஒரு சாபம். கள்ளங்கபடமில்லாத ஒரு இளமைப்பருவம் இல்லாமலாகிவிடுகிறது....
சிறகு,ஆமை- கடிதங்கள்
கதைத் திருவிழா-16, சிறகு
அன்புள்ள ஜெ
சிறகு கதை இந்த வரிசையில் வரும் பல கதைகளுடன் தொடர்புபடுத்தி வாசிக்கத்தக்கது.முக்கியமாக நற்றுணை கதையில் இதன் தொடக்கம் உள்ளது, எப்படி மிக எளிதாக அவள் சைக்கிள் கற்றுக்கொள்கிறாள்...
சிறகு,கணக்கு- கடிதங்கள்
கதைத் திருவிழா-16, சிறகு
அன்புநிறை ஜெ,
சிறகு கதை வாசித்ததும் எனக்கு அருள் கதை நினைவிற்கு வந்தது. இக்கதை நாயகி ஆனந்தவல்லி ஆரம்பத்தில் சாந்தமாக இருந்து பின்பு சாமுண்டியாக உருமாறும் அந்த இடம் நான்...
கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]
கணிக்குன்று கொச்சப்பன் சங்கரநாராயணன் என்ற சங்கு என்னுடன் அளவாகத்தான் பேசுவான். ஏனென்றால் அவன் வீட்டில் வரிசையாக கோபுரங்கள் போல எட்டு வைக்கோல்போர்கள் இருக்கும். அத்தனை வைக்கோலையும் தின்னும் காளைகளும் கடாக்களும் எருமைகளும் பசுக்களும்...