குறிச்சொற்கள் சியாமை

குறிச்சொல்: சியாமை

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–20

20. விண்வாழ் நஞ்சு குருநகரி மீண்ட விஸ்வவசு தன் பொந்துக்குள் பிற கந்தர்வர் எழுவரையும் கூட்டி அமர்ந்து சொல்சூழ்ந்தான். “நாம் இங்கு செய்வதற்கு ஏதுமில்லை. ஒருவர் முப்பொழுதும் அவளை தொடர்க! ஆறு மைந்தரை அறுவர்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–19

19. மண்ணுறு அமுது ஏழாண்டுகாலம் அமராவதி காத்திருந்தது. ஊர்வசியே அமரகணிகையரில் தலைக்கோலி என்பதனால் அவளை மையமாக்கியே அங்குள்ள ஆடல்கள் அதுவரை ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. அவள் முன்னின்று ஆடியதை தொடர்ந்தாடியமையால் ஒவ்வொருவரும் அவளைப்போலவே ஆகிவிட்டிருந்தனர். அனைவரிலும் வெளிப்பட்டமையாலேயே...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–18

18. மலர்ப்பகடை மலர்மரத்தின் அடிபோல உளம்கலந்திருக்க இடம் பிறிதொன்றில்லை. சூழும் மணம் எண்ணங்களை பறக்கச்செய்கிறது. அங்கிலாதாக்கி ஆட்கொள்கிறது. அவ்வப்போது உதிரும் இலைகளும் மலர்களும் தொட்டு திடுக்கிடச்செய்கையில் எழுந்துவரும் இவ்வுலகு மேலும் இனிதென்றாகிறது. சொற்களால் ஒருவரிடம்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–17

17. நறுமணவேட்டை ருத்ரனின் குரல் கேட்டு அவன் விடிகாலையில் உடல்வெம்மை படர்ந்த மெல்லிய சேக்கையில் எழுந்தமர்ந்தபோதும் கனவுக்குள்தான் இருந்தான். “அரசே, முதற்பொழுது எழுந்துவிட்டது” என்று ருத்ரன் சொன்னான். காற்றில் சாளரக் கதவொன்று ர்ர் ர்ர்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92

பகுதி பதினெட்டு : மழைவேதம் ஏழு பாய்கள் கொண்டிருந்தாலும் காற்றே இல்லாமலிருந்தமையால் படகு துடுப்பின் விசையால்தான் கங்கையை எதிர்த்து ஓடிக்கொண்டிருந்தது. எட்டு குகர்களும் தசைகள் இறுகி நெகிழ, மூச்சு ஒன்றையே ஒலியாகக் கொண்டு,...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91

பகுதி பதினெட்டு : மழைவேதம் கங்கையின் நீர் மேலேறி கரைமேட்டில் வேர் செறிந்துநின்ற மரங்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் வரும்போதே நீரின் குளிரை உணரமுடிந்தது. மரங்களுக்கு அப்பால் அலையடித்த நீரின் ஒளியில் அடிமரங்கள்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78

பகுதி பதினாறு : இருள்வேழம் காலையில் அம்பிகையின் சேடியான ஊர்ணை அந்தப்புரத்துக்குள் சென்று தன் அறைக்குள் சுவடிகளை பார்த்துக்கொண்டிருந்த அம்பிகை முன்னால் நின்று வணங்கி "அரசி, காந்தாரத்து அரசிக்கு வலி வந்திருக்கிறது" என்றாள்....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 66

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி முதியசேடி கிரிஜை அருகே வந்து வணங்கி நின்றதை சிவை திரும்பிப்பார்த்தாள். பலவருடங்களாவே அவள் பேசுவது மிகவும் குறைந்துவிட்டிருந்தது. கேட்கவேண்டியவற்றை எல்லாம் விழிகளாலேயே கேட்பாள். சொல்லவேண்டியவற்றை சைகைகளாலும் ஒற்றைச்சொற்களாலும் அறிவிப்பாள்....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64

பகுதி பன்னிரண்டு : விதைநிலம் சியாமை வந்து வாயிலில் நின்றபோது சத்யவதி திரும்பிப்பார்த்தாள். "பிரம்மமுகூர்த்தம்" என்று சியாமை சொன்னாள். சத்யவதி பெருமூச்சுடன் திரும்பி பீடத்தில் கிடந்த தன் மேலாடையை எடுத்தணிந்துகொண்டு முன்னால் நடந்தாள்....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61

பகுதி பன்னிரண்டு : விதைநிலம் கங்கைச்சாலையில் சென்று பக்கவாட்டில் திரும்பி கிளைச்சாலையில் ரதங்கள் செல்லத்தொடங்கியதும் குந்தி திரையை விலக்கி வெளியே தெரிந்த குறுங்காட்டை பார்க்கத்தொடங்கினாள். வசந்தகாலம் வேனிலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தழைத்துச் செறிந்திருந்த புதர்ச்செடிகள்...