குறிச்சொற்கள் சின்ன வீரபத்ருடு
குறிச்சொல்: சின்ன வீரபத்ருடு
”ஆயன சிறுநவ்வு” – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
”ஆயன சிறுநவ்வு” (அவரது குறுநகை). திரு. வீரபத்ருடு அவர்கள் குறிப்பிட்டது போல நம் விக்கிரமாதித்தியன் அண்ணாச்சியின் புன்முறுவல் மிக அழகாக இருந்தது. தாடி வைத்திருக்கும் வயதானவர்கள் பலர் எனினும் எல்லோருக்கும்...
சின்ன வீரபத்ருடு ஒரு குறிப்பு
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு
வத்ரேவு சி. வீரபத்ருடு 28 மார்ச் 1962 அன்று ஆந்திரப் பிரதேச கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் பிறந்தவர்.
1985-இல் ஆந்திரா பல்கலையிலிருந்து தத்துவத்தில் முதுகலை...
சின்ன வீரபத்ருடு, கடிதங்கள்-5
சின்ன வீரபத்ருடு கவிதைகள்-5
அன்புள்ள ஜெ
சின்ன வீரபத்ருடுவின் கவிதைகளை வாசிக்கிறேன். உண்மையில் அக்கவிதைகளைப் பற்றிய கடிதங்கள் வர ஆரம்பித்த பிறகுதான் அவை எனக்குப் பிடிபட ஆரம்பித்தன. அவற்றை வாசிப்பதற்கான mode பிடிகிடைத்தது.அதன்பின்னர் கவிதைகள் சரசரவென...
சின்ன வீரபத்ருடு கடிதங்கள்- 4
சின்ன வீரபத்ருடு கவிதைகள்-3
அன்புள்ள ஜெ
சின்ன வீரபத்ருடு கவிதைகளை வாசிக்கையில் முதலில் ஒரு திகைப்பு. சாப்பாட்டின் நிறம் மாறியிருந்தால் உடனே ஒரு திகைப்பு வருகிறது அல்லவா அதுபோல. ஒரு சிவப்புநிற இட்லியை உடனே சாப்பிட...
சின்ன வீரபத்ருடு- கடிதங்கள் 3
சின்ன வீரபத்ருடு கவிதைகள்-4
அன்புள்ள ஜெ
தெலுங்கில் இருந்து ஆங்கிலம் வழியாக ஒரு கவிதை தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படும்போது என்ன இழப்புகள் உருவாகுமென தெரிகிறது. சொல்லாட்சிகள், மொழியழகு எல்லாமே போய்விடும். மூலத்தில் என்ன வகையாக அக்கவிதை...
சின்ன வீரபத்ருடு கவிதைகள்-5
வார்த்தையைத் தேடி
உன்னைத் தொந்தரவு செய்யும் அந்த ஒரு வார்த்தையைத் தேடி
எத்தனையோ பகல்களை எதிர்கொள்கிறாய்
யார்யாரையோ சந்திக்கிறாய்,
எவற்றையெல்லாமோ தியாகம் செய்கிறாய்.
சரியான வார்த்தை உன் மனதினில் ஒளிர
படகுமீனவனைப்போல்
கடலை ஒவ்வொரு நாளும் சலித்தெடுக்கிறாய்
புலரி வெளிச்சத்தின் முதல் தளிர்களுக்காக காத்திருக்கிறாய்.
பனி...
சின்ன வீரபத்ருடு -கடிதங்கள் 2
சின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2
சின்ன வீரபத்ருடு கவிதைகள்
அன்புள்ள ஜெ
தெலுங்குக் கவிதையா என ஓர் ஆர்வமின்மையுடன்தான் வாசிக்க ஆரம்பித்தேன் என்பதை மறுக்க மாட்டேன். ஆனால் சட்டென்று ஆச்சரியம். எவ்வளவு வேறுபட்ட அழகியல் கொண்ட கவிதைகள்....
சின்ன வீரபத்ருடு – கடிதங்கள்
சின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2
சின்ன வீரபத்ருடு கவிதைகள்
அன்புள்ள ஜெ,
சின்ன வீரபத்ருடு அவர்களின் கவிதைகள் உண்மைலேயே ஒரு புன்னகையை வரவைக்கிறது. நீங்கள் யாரை கவிஞன், எழுத்தாளர் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று தொடர்ந்து உங்களைப் படிக்கும்போது...
சின்ன வீரபத்ருடு கவிதைகள்-4
நான் கவிதையாய் மாறும் தருணம்
நாள் முழுதும்
எங்கு சென்றாலும் ஏது செய்தாலும்
பிரார்த்தனை நேரம்
மேற்திசை நோக்கும்
என் சோதரன் போல,
நான் கவிதையாய் மாறும் நேரம்
வான்திசை நோக்குவேன்.
உங்களிடமிருந்து எனை நான்
துண்டித்துக்கொள்ளும் தருணம் அது.
யாரை சந்தித்தாலும், பேசினாலும்
நாள் முழுவதும் இறைக்கிறேன்,
எண்ணற்ற...
சின்ன வீரபத்ருடு கவிதைகள்-3
மருந்து நீ அருந்திடவேண்டும்
பெத பிரம்மதேவம் என்கிற கிராமம். முதிர்ப்பச்சை விரித்த
வயல்கள். எந்த பழந்தமிழ் கவியின் கனவோ
சாளுக்கியர்களின் காலத்து சிவன்கோவில். பூங்குளம்.
வெண்நீலப் பனித்திரைகளுக்குப் பின்னால் முதல் சுடராட்டு.
எத்தனை அழகான நிலங்களுக்கு சென்றாலும், எல்லா
இடத்திலும் உன்...