குறிச்சொற்கள் சித்ரரதன்
குறிச்சொல்: சித்ரரதன்
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-6
வீரசேனர் விழுந்ததை துஷாரர்களின் கொம்போசையிலிருந்து உத்தர கலிங்க மன்னர் சித்ராங்கதர் அறிந்தார். வீரசேனரின் பாகன் தேர்த்தட்டில் எழுந்து நின்று விழிநீருடன் தன் சங்கை வெறிகொண்டவன்போல் திரும்பத் திரும்ப ஊதினான். சூழ்ந்திருந்த துஷாரப் படையினர்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9
பகுதி இரண்டு : அலையுலகு - 1
கங்கைக்கரையில் நீர்வெளிநோக்கி சற்றே நீட்டி நின்றிருந்த பாறையின்மேல் காலையிளவெயிலில் சுஜயனை தன் மடிமேல் அமரச்செய்து அவன் மெல்லிய தோள்களை கைகளால் தடவியபடி மாலினி சொன்னாள் “அவ்வாறுதான்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 8
பகுதி ஒன்று - கனவுத்திரை - 8
ஒரு கையில் குருதியும் மறு கையில் தழலுமென தன் எல்லை கடந்து வந்த இளைய வீரனை சித்ரரதன் தன் உடல்விழியால் அக்கணமே கண்டான். விழிமணி போல்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 7
பகுதி ஒன்று : கனவுத்திரை - 7
காசியப பிரஜாபதிக்கு முனி என்னும் துணைவியில் பிறந்தான் சித்ரரதன். அன்னை அவனை ஈன்று தன்னருகே முகில் படுக்கையில் படுக்கவைத்து இனிய கனவில் துயின்றபோது விண் நிறைத்த...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29
இமயம்முதல் குமரிவரை காந்தாரம் முதல் காமரூபம் வரை விரிந்து கிடந்த பாரதவர்ஷத்தில் நூற்றியெட்டு ஆயர்குலங்கள் இருந்தன. இந்திரனால் வானம் மழையாக ஆக்கப்பட்டது. மழை புல்லாக ஆகியது. புல்லை அமுதமாக ஆக்கியவை பசுக்கள். மண்ணில்...