குறிச்சொற்கள் சாரிகர்
குறிச்சொல்: சாரிகர்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 28
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 11
இடைநாழியினூடாக சாரிகர் சத்யபாமையின் பின்னால் நடந்தார். அந்த நாளின் அத்தனை நிகழ்வுகளும் உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டால் போதும் என்னும் எண்ணம் அவருள் நிறைந்திருந்தது. மானுட உள்ளம்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 27
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 10
சாரிகர் தன் அறையின் மஞ்சத்தில் நினைவு மீண்டார். அவரருகே ஏவலன் நின்றிருந்தான். “துயில்கொள்க... பீதர்நாட்டு ஓய்வுமருந்து தரப்பட்டிருக்கிறது” என்றான். அவர் உள்ளத்தில் எந்நினைவும் இருக்கவில்லை. அவர்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 26
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 9
சாரிகர் தன் அறைக்குள் சிறிதுநேரம்தான் ஓய்வெடுத்தார். சுவர்களுக்குள் இருக்க அவரால் முடியவில்லை. வெளியே வந்து புரவி ஒன்றை பெற்றுக்கொண்டு ஊருக்குள் புகுந்து தெருக்களினூடாக சுற்றிவந்தார். அது...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 25
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 8
சத்யபாமையின் அறைவாயிலில் நின்றிருக்கையில்தான் சாரிகர் அவர் அங்கே எதற்காக வந்தார் என்பதை நினைவுகூர்ந்தார். அரசியிடம் பேசவேண்டியதென்ன என்பதை தன்னுள் உருவாக்கிக்கொள்ள முயன்றார். அதற்குள் கதவு திறந்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 24
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 7
நினைத்திருந்ததைவிட துவாரகைக்கு தொலைவில் முன்னதாகவே அஸ்வபதம் அமைந்திருந்தது. அதை அணுகுவதுவரை பாலை முடிந்து புல்வெளி தொடங்குவதை சாரிகர் உணர்ந்திருக்கவில்லை. பாலை தொடங்கியதைப் போலவே முடிவுற்றதையும் அறியமுடியவில்லை....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 23
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 6
அவந்தியின் எல்லை கடப்பது வரை சாரிகர் பாலை என்பது என்னவென்று அறிந்திருக்கவில்லை. நூல்களில் அந்நிலத்தைப் பற்றிய பலநூறு விவரிப்புகளை அவர் படித்திருந்தார். அவையெல்லாம் வெறும் சொற்கள்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 22
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 5
சாரிகர் துவாரகை பயணத்தில் முற்றிலும் பிறிதொருவனாக தன்னை உணர்ந்தார். அவர் உடல் புழுதிபடிந்து, வெயிலில் வெந்து கருமைகொண்டு, மயிர் பழுப்பேறி, உதடுகள் கருகி நீர்ப்பாவையை நோக்கியபோது...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 21
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 4
சாரிகர் சுரேசரின் அறைக்கு வெளியே காத்து நின்றார். அவர் உள்ளே அவரைச் சூழ்ந்திருந்த ஒற்றர்களிடம் ஆணைகளை பிறப்பித்துவிட்டு தலைநிமிர்ந்து அவரை நோக்கினார். மேலும் ஆணைகளை பிறப்பித்துவிட்டு...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 20
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 3
சாரிகர் அரண்மனைக்குத் திரும்பியபோது புலரி எழுந்திருந்தது. அவர் யுயுத்ஸுவை பார்க்கவில்லை. அவர் ஓய்ந்து மையச்சாலைக்கு வந்தபோது அங்கே யுயுத்ஸுவின் தேர் நின்றிருக்கவில்லை. அவர் அதற்குமேல் எண்ணவுமில்லை....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 19
பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 2
யுயுத்ஸு மீண்டும் தேரில் ஏறிக்கொள்ள சாரிகர் உடன் சென்று அமர்ந்தார். யுயுத்ஸு “என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை. இதைப்போல ஒரு பெருங்கொந்தளிப்பை அரசால் எந்நிலையிலும் கட்டுப்படுத்த முடியாது....