குறிச்சொற்கள் சாப்ளின் -கீட்டன்
குறிச்சொல்: சாப்ளின் -கீட்டன்
சாப்ளின் -கீட்டன்: ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்
சார்லி சாப்ளின் பற்றிய உங்கள் கட்டுரையையும் அது தொடர்பான திரு. முரளியின் கடிதத்தையும் படித்தேன். பஸ்ட்டர் கீட்டன் அற்புதமான நடிகர். இவ்விருவரின் தளங்களும் வேறு. எப்படி ரித்விக் கதக்குக்கும் சத்யஜித் ராய்க்கும்...