குறிச்சொற்கள் சாதி

குறிச்சொல்: சாதி

மன்னர்களின் சாதி

    அன்புள்ள ஜெ ,   பல சாதி சங்கங்கள் சில காலமாகத் தங்களை ' ஆண்ட பரம்பரையே படையெடுக்க வாரீர் ' என்று தெருவெங்கும் போஸ்டர் அடித்து அவர்களின் சாதி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறார்கள் ....

சாதியும் அடையாளமும்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு, வணக்கம்.நான் உங்களுக்கு ஏற்கனவே எழுதியுள்ளேன். சாதி பற்றிய எதிர்வினைகள் முடிந்த பின்னே எழுத வேண்டுமெனக் காத்திருந்தேன்.தங்களின் எழுத்துகளை 80% வாசித்துள்ளேன்.எனவே இதைப்பற்றி உங்களால் மட்டுமே கூற இயலும் என்று எண்ணுகிறேன். நான் சாதிமறுப்பு...

விலக்கப்பட்டவர்கள்

கேரளத்தில் இரிஞ்ஞாலக்குடா அருகே உள்ள கொல்லங்கோட்டைச்சேர்ந்தவர் மேலங்கத்துக் கோபால மேனன். கோழிக்கோடு சாமூதிரி மன்னரின் அரசில் அவருக்கு வரிவசூல்செய்யும் 'அம்சம் அதிகாரி'  வேலை. அம்சம் என்றால் நிலவரிக்கான ஒரு குறைந்தபட்ச பிராந்தியம். இப்போதைய...

சாதி-வர்ணம்-முக்குணங்கள்

http://www.youtube.com/watch?v=GLRltYWQ0TM அன்புள்ள ஜெயமோகன், பிறரிடம் கேள்விகள் கேட்கும்போது அவை அசட்டுத்தனமானவையாக அமைந்துவிட்டால் சபையில் அசடு வழிய நேரிடுமோ என்ற பெரும் தயக்கத்துடனேயே எப்போதும் என் சந்தேகங்களை முன்வைக்கிறேன்.இக்கடிதமும் அப்படியே. நம் மரபில் மனிதர்களைப் பொதுவாக அன்பு -...

சாதியாதல்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களே,| வணக்கம். நெடுநாட்கள் உங்களின் தளத்தில் வாசகனாக இருக்கிறேன். நீங்கள் வாசகர்களுடன் கொண்டுள்ள தொடர்பினை நினைத்து வியந்துள்ளேன். மற்ற எழுத்தாளர்கள் உங்களைப் போல இல்லை.நீங்கள் வாசகர்களுடன் நெருக்கமாக உள்ளீர்கள், நல்ல நண்பனாக...

இடஒதுக்கீட்டின் சிற்பிகள்- கடிதம்

ஆசிரியருக்கு, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்க்கு இட ஒதுக்கீடு செய்தது தவிர திராவிட கட்சிகள் வேறெதுவும் செய்யவில்லை என்று நீங்கள் சொன்னது முழுமையானது அல்ல. இந்த இடத்தில் சில கேள்விகள் வருகின்றன. இந்தியா முழுதும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பலை இருந்த...

சாதி,சமூகம்-கடிதம்

அன்பின் ஜெ.. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பொருள் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.. உங்கள் தரப்பின் எல்லாத் திசைகளையும் அணைத்து எழுதியிருக்கிறீர்கள். இத் தலைப்பில், லௌகீக இயங்குதளத்தில் சில விஷயங்கள் சொல்ல இருக்கின்றன எனக்கு. நிச்சயமாக,...

சாதியும் ஜனநாயகமும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நான் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஏரிப்பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவள். உங்களுக்குக் கடிதம் எழுதும் தகுதி கூட எனக்கில்லையென்றே நினைக்கிறேன். உங்களைப் போல இரவும் பகலும் நான்...

விலாங்கு

''ஐயா வணக்கம்'' ''நமஸ்காரம்.க்ஷேமமா இருங்கோ...'' ''இல்லீங்க...இப்ப பேட்டியெல்லாம் எடுக்கிறதுன்னாக்க அதுக்கு ஒரு மொறை இருங்குங்க...அப்டித்தான் இருக்க முடியும்...'' ''அதான் சொல்றேன்...நன்னா க்ஷேமமா இருங்கோ'' ''அப்டிச் சொல்றீங்களா? சரிங்க... கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா?'' ''பேஷா கேளுங்கோ.. பிரஸ்னோத்தரம்...

தறி-ஒருகடிதம்

ஜெ, நீங்கள் முன்பொரு முறை குழித்தறி குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்போதே கேட்க நினைத்து விடுபட்டு விட்டது. அதில் தாங்கள் சமூகப் படிநிலையில் ஒரு உப ஜாதியைக் கீழ் இறக்கும் முகமாக உருவாக்கப்...