குறிச்சொற்கள் சல்லியன்
குறிச்சொல்: சல்லியன்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87
பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 7
சற்றுநேரம் கழித்துத்தான் என்ன நிகழ்ந்தது என்று வைதிகர்களின் அவை புரிந்துகொண்டது. எங்கிருந்தோ “வென்றான் பிராமணன்" என்று ஒரு தனிக்குரல் பீறிட்டது. இளம் வைதிகர்கள் எழுந்து கைகளைத்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 84
பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 4
அரங்கின் மறுமுனையில் அரசவீதி நோக்கி திறக்கும் பெருவாயிலுக்கு அப்பால் மக்களின் திரள்குரலும் முரசுகளின் ஓசையும் கலந்து எழுந்த முழக்கம் கேட்டு அனைவரும் திரும்பி நோக்கினர். கோட்டைமுகப்பின்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 62
பகுதி பன்னிரண்டு : விதைநிலம்
மாத்ரியின் தோழி சுதமை அவளை அணிசெய்துகொண்டிருக்கையில் அனகை வந்து வணங்கி குந்தியின் வருகையை அறிவித்தாள். மாத்ரி சற்று திகைத்து எழுந்து "இங்கா? நான் மூத்த அரசியைப்பார்க்க அங்கேயே...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61
பகுதி பன்னிரண்டு : விதைநிலம்
கங்கைச்சாலையில் சென்று பக்கவாட்டில் திரும்பி கிளைச்சாலையில் ரதங்கள் செல்லத்தொடங்கியதும் குந்தி திரையை விலக்கி வெளியே தெரிந்த குறுங்காட்டை பார்க்கத்தொடங்கினாள். வசந்தகாலம் வேனிலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தழைத்துச் செறிந்திருந்த புதர்ச்செடிகள்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 46
பகுதி ஒன்பது : மொழியாச்சொல்
மீண்டும் நினைத்துக்கொண்டதுபோல மழை தொடங்கியது. மாலைநேரத்து மழைக்கே உரிய குளிரும் இருளும் அறைகளுக்குள் நிறைந்தன. சாளரக்கதவுகளில் சாரல் அறைந்த ஒலி கேட்டபடி பிருதை தன் அறைக்குள் தனித்திருந்தாள்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 45
பகுதி ஒன்பது : மொழியாச்சொல்
அவை நிறைந்து அமர்ந்திருந்தவர்களை தன் உடலால் பார்த்தபடி, விழிகளை வெட்டவெளியில் மிதக்கவிட்டு காற்றில் மிதந்துவரும் பொன்னிறமான புகைச்சுருள் போல குந்தி நடந்துவந்ததை விதுரன் தன் ஐம்புலன்களாலும் பார்த்துக்கொண்டிருந்தான்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 44
பகுதி ஒன்பது : மொழியாச்சொல்
மார்த்திகாவதியின் கொம்பொலி முற்றிலும் வேறுபட்டிருந்தது. முதலில் அது ஒரு கனத்த எருதின் குரல் என்றுதான் விதுரன் நினைத்தான். கொம்பு பிற இடங்களைப்போல வெண்கலத்தால் ஆனதாக இல்லாமல் எருதின்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43
பகுதி எட்டு : பால்வழி
மாளிகையை அடைந்து, நீராடி உடைமாற்றி வந்து முகமண்டபத்தில் விதுரன் அமர்ந்ததும், காத்திருந்த ஒற்றர்கள் அவனுக்கு செய்திகளைச் சொல்லத் தொடங்கினர். யாதவ குலத்தைச் சேர்ந்த பதினெட்டு குடித்தலைவர்கள் சுயம்வரத்துக்கு வந்திருப்பதாகவும்...