குறிச்சொற்கள் சலசலப்புகள்
குறிச்சொல்: சலசலப்புகள்
சலசலப்புகள்
ஜெ,
மூன்றுநாட்களுக்கு முன் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். மின்னஞ்சல் இல்லை, திருவண்ணாமலையில் இருப்பதாகச்சொன்னீர்கள். இதற்குள் அதை வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதை நானே திரும்பப்பெற்றுக்கொள்ளத்தான் இதை எழுதுகிறேன்.
உங்கள் மின்தமிழ் பேட்டியில் நீங்கள் இளம்எழுத்தாளர்களைப்பற்றி சற்று...