குறிச்சொற்கள் சமூகப்பணி
குறிச்சொல்: சமூகப்பணி
வாசலில் நின்றுகொண்டு…
அன்புள்ளஜெ,
நான் சோ. இளமுகில். கற்றலையும் கற்பித்தலையும் வாழ்வாகக் கொண்ட அப்பாவுக்கும், ஆசைகளும் அன்பும் நிறைந்த அம்மாவுக்கும் பிறந்தவன். இப்போது குடிசார் பொறியியல் இளநிலை பட்டம் பெற்று முதுநிலைக் கல்வி பயிலக் காத்திருக்கிறேன். அம்மாவுக்கு...