குறிச்சொற்கள் சபரி
குறிச்சொல்: சபரி
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–79
பகுதி பத்து : பெருங்கொடை – 18
சுப்ரியை தன் மாளிகையை அடைந்தபோது மிகவும் களைத்திருந்தாள். தேரிலேயே சற்று துயின்றிருந்தாள் என்பது மாளிகையை நோக்கிய சாலைத் திருப்பத்தில் தேரின் அதிர்வில் அவள் விழித்துக்கொண்டபோதுதான் தெரிந்தது....
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78
பகுதி பத்து : பெருங்கொடை - 17
அவையில் இருந்த அமைதியை நோக்கியபடி காசியப கிருசர் சற்றுநேரம் நின்றார். கர்ணன் சென்றதை விழிகளால் நோக்கி இயல்புநிலையை அடைந்த பின்னர்தான் அவன் போரில் பங்குகொள்ளாமை அளிக்கும்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72
பகுதி பத்து : பெருங்கொடை - 11
முதற்புலரிக்கு முன்பே அசலையும் தாரையும் கர்ணனின் மாளிகை முகப்புக்கு வந்தனர். வேள்வியில் அமர்வதற்கு உலோகங்களோ, தோலோ, பட்டோ கூடாதென்பதனால் வெண்ணிற பருத்தியாடைகளும், வெண்சங்கு போழ்ந்த வளையல்களும்,...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70
பகுதி பத்து : பெருங்கொடை - 9
களைத்து படுத்து துயின்று மிக விரைவிலேயே ஏதோ ஓசை கேட்டு சுப்ரியை எழுந்துகொண்டாள். அந்த ஓசை என்ன என்று அறிந்தாள், விசைகொண்ட ஒரு தென்றல்கீற்று அறைக்குள்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69
பகுதி பத்து : பெருங்கொடை - 8
கர்ணன் எழாதிருத்தல் கண்டு அவர்கள் அனைவரும் தயங்கி நின்றனர். சுபாகு “மூத்தவரே…” என மெல்லிய குரலில் அழைக்க கர்ணன் அவனை ஏறிட்டு நோக்கிவிட்டு பதற்றம்கொண்டவன்போல தன்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67
பகுதி பத்து : பெருங்கொடை - 6
புலரியில் சுப்ரியை ஒரு கனவு கண்டாள். மிகச் சிறிய படிகள். அவை சதுர வடிவான கிணறு ஒன்றுக்குள் மடிந்து மடிந்து இறங்கிச் செல்ல மங்கலான ஒளியில்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–66
பகுதி பத்து : பெருங்கொடை - 5
துறைமேடையில் விருஷசேனனும் விருஷகேதுவும் சத்யசேனனும் அவளுக்காகக் காத்து நின்றிருந்தனர். கர்ணன் கிளம்பிய பின்னரே அங்கே சென்றுசேரவேண்டுமென எண்ணி அவள் பிந்தி கிளம்பியிருந்தாள். தேரிறங்கியதும் விருஷசேனன் வந்து தலைவணங்கி “அஸ்தினபுரிச் செலவு...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65
பகுதி பத்து : பெருங்கொடை - 4
அஸ்தினபுரிக்கு கர்ணனுடன் கிளம்புவதை சுப்ரியை எண்ணிநோக்கியதே இல்லை என்பதனால் அவன் நாவிலிருந்து அச்சொல் எழுந்தபோதுகூட அவள் உள்ளம் அதை வாங்கிக்கொள்ளவில்லை. அன்றே அமைச்சரிடமிருந்து செய்தி வந்தபோதுதான்...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 31
அங்கிரீசரின் மைந்தர் கர்கரின் கொடிவழிவந்த வாசக்னு முனிவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு தன் முன்னோரின் பெயரைக்கொண்டு கார்கி என்று பெயரிட்டார் வாசக்னு. அன்னையின் கருவிலிருந்து அவள் வெளிவந்ததுமே கருவறைக்குள் எழுந்த பெண்களின்...
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 55
சபரி சரிந்துவிட்டது என்ற செய்தி சுருதகீர்த்திக்கு அவள் கொற்றவை ஆலயத்திற்குச் சென்று அரசமுறைப் பூசெய்கைகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது வந்தது. அவள் புருவத்தை சற்றே சுருக்கி எந்த உணர்வும் இல்லாமல் “என்ன செய்கிறது?” என்றாள்....