குறிச்சொற்கள் சந்திரசேகர சரஸ்வதி
குறிச்சொல்: சந்திரசேகர சரஸ்வதி
பிராமண ஆற்றல்- ஒரு கடிதம்
அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
நலம்தானே?
சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகர சரஸ்வதி கட்டுரையில் 'பிராமண ஆற்ற'லைப்பற்றிப் படித்ததும் தூக்கத்தில் கெட்ட கனவு ஒன்று கண்டு எழுந்ததுபோல நாள் முழுவதும் அது பற்றிய சிந்தனையிலேயே இருந்தேன். வாழ்வில்...
சந்திரசேகரர்- ராம்குமாரின் கடிதம்
அன்பின் ஜெயமோகன் அவர்களே, உங்களது இணைய வழி எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவன் நான்.
அதனாலேயோ என்னவோ உங்களைப் பற்றி அதிகம் விமர்சனமும் எனக்குள் எழுகிறது. உங்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் இந்த மடல்...
சந்திரசேகரரும் ஈவேராவும்
அன்புள்ள ஜெ,
நீங்கள் ஈவேரா பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். என்னுடைய நெடுநாள் ஆதங்கம் இது. நீங்கள் சந்திரசேகரரை அவரது குறைகளுடன் சமநிலைப்பார்வையில் பார்க்கிறீர்கள். அதே சலுகையை ஏன் பெரியாருக்கு அளிக்கமாட்டேன் என்கிறீர்கள்? ஏன்...
சந்திரசேகர சரஸ்வதி
அன்புள்ள ஜெ.எம்.,
நான் நீண்டநாட்களாக தமிழ் வார இதழ்களை வாசிப்பவன். என்னுடைய குடும்பத்திலும் கல்கி, விகடன் போன்ற இதழ்களை சின்னவயசு முதலே வாசிப்போம். அந்த இதழ்கள் வழியாக எனக்கெல்லாம் காஞ்சி சங்கராச்சாரியார் மீது பெரிய...