குறிச்சொற்கள் சத்யவிரதை
குறிச்சொல்: சத்யவிரதை
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 6
நகுலன் எதிரே ஏவலன் வருவதை எதிர்பார்த்து விழிநாட்டி புரவியின் மீது அமர்ந்திருந்தான். காந்தாரியின் வண்டி மிக மெல்ல காட்டுப் பாதையில் உலைந்து அசைந்து, குழிகளில்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-23
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 4
நகுலன் யுதிஷ்டிரனின் குடிலருகே சென்று நின்றான். யுதிஷ்டிரனிடம் எதைப்பற்றியும் உசாவுவதில் பொருளில்லை என்று தோன்றியது. எதை கேட்டாலும் அதை அருகிருக்கும் எவரிடமேனும் வினவி அதே...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-22
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 3
நகுலன் சிறுபொழுது துயிலலாம் என்றுதான் குடிலுக்குச் சென்றான். பச்சை ஓலைகளை வெட்டி முடைந்து கட்டப்பட்ட தாழ்வான குடிலுக்குள் அவன் நுழைந்தபோது உள்ளே ஒருவன் நிற்பது...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-17
பகுதி மூன்று : பலிநீர் - 4
புரவியில் பயணம் செய்துகொண்டிருந்தபடி அரைத்துயிலில் சென்றுமீண்டுகொண்டிருந்த சித்தத்தை அறைந்து எழுப்பிய விந்தையான முழக்கத்தை கனகர் கேட்டார். அதை தன்னைச் சூழ்ந்திருந்த காட்டிலிருந்து பல்லாயிரம் நிழலுருவங்கள் கொப்பளித்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-10
பகுதி இரண்டு : குருதிமணிகள் - 4
தீர்க்கசியாமர் பாடிக்கொண்டிருந்தபோதே அப்பாலிருந்த முதிய சேடி ஓலைச்சுவடியில் அதிலிருந்த செய்திகளை பொறித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய எழுத்தாணியின் ஓசை யாழின் கார்வையுடன் இணைந்தே கேட்டது. யாழிசை பறந்துகொண்டிருக்க அது...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 49
பானுமதி முதற்காலையில் காந்தார அரசியரை சந்திக்கும்பொருட்டு அணியாடை புனைந்துகொண்டிருக்கையில் அமைச்சர் வந்திருப்பதாக சேடி வந்து சொன்னாள். அப்போதுதான் அவள் அனுப்பியாகவேண்டிய ஓலைகளின் நினைவை அவள் அடைந்தாள். அமைச்சரை சிறுகூடத்தில் காத்திருக்கும்படி பணித்துவிட்டுச் சென்று...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–15
பகுதி இரண்டு : பெருநோன்பு - 9
அசலை காந்தாரியின் அறைவாயிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த சேடி வியப்புடன் அவளை நோக்கி புருவம் தூக்கி அவ்வசைவை உடனே தன்னுள் ஆழ்த்தி தலைவணங்கினாள். “பேரரசி உணவருந்திக்கொண்டிருக்கிறார்கள்....
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–10
பகுதி இரண்டு : பெருநோன்பு - 4
“பேரரசி உணவருந்திக்கொண்டிருக்கிறார்” என்று சத்யசேனை சொன்னாள். அசலை “நாங்கள் காத்திருக்கிறோம்” என்றாள். சத்யவிரதை “உணவுண்கையிலேயே உங்களிடம் பேசவிரும்புகிறார்களா என்று கேட்டுச் சொல்கிறேன்” என்று உள்ளே சென்றாள்....
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
கனகர் அறைவாயிலில் வந்து வணங்கி “ஆசிரியர்கள் துரோணரும் கிருபரும்” என்று அறிவித்ததும் தருமன் எழுந்து தலைக்குமேல் கைகூப்பியபடி வாசலை நோக்கி சென்றார். மரவுரியாடை அணிந்து நரைகுழலை தலைக்குமேல் கட்டி இடைக்கச்சையில் உடைவாளுடன் துரோணர்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 5
பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார்
பாறைகள் நிறைந்ததாக இருந்தது துரியோதனனின் உலகம். தன் உடலை அசைவாக அறிந்த அவன் அகம் அக்கணமே அறிந்தது அசைவிலிகள் செறிந்த பெருவெளியைத்தான். அவற்றின் முழுமுதல் அமைதி. அவற்றின்...