குறிச்சொற்கள் சத்யவிரதர்

குறிச்சொல்: சத்யவிரதர்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21

பகுதி நான்கு : பீலித்தாலம் திருதராஷ்டிரனின் தோளில் இருந்து இறக்கிவிடப்பட்ட காந்தாரியை அரண்மனைச்சேடிகள் வந்து பிடித்துக்கொண்டனர். அவர்கள் விரித்துப்பிடித்த திரைக்குள் அவள் நின்று வெளியே எழுந்துகொண்டிருந்த ஆரவாரத்தை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள். மெல்லிய திரை வழியாக...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 18

பகுதி நான்கு : பீலித்தாலம் அமைச்சர் சத்யவிரதரின் ஆணைப்படி ஏழு சூதர்கள் மங்கலவாத்தியங்களுடன் நள்ளிரவில் கிளம்பி காந்தாரநகரியின் தென்கிழக்கே இருந்த ஸ்வேதசிலை என்ற கிராமத்தை விடிகாலையில் சென்றடைந்தனர். முன்னரே புறா வழியாக செய்தி அனுப்பப்பட்டிருந்தமையால்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 14

பகுதி மூன்று : புயலின் தொட்டில் காந்தாரநகரியில் இருந்து கிளம்பிய தூதுப்புறா புருஷபுரத்தில் அரண்மனை உள்முற்றத்தில் காலைநேர பயிற்சிக்குப்பின் குளியலுக்காக அமர்ந்திருந்த சகுனியின் முன் சென்றமர்ந்தது. தன் சிறிய கண்களை நிழல்பட்டுமறைந்த செம்மணிகள் போல...