குறிச்சொற்கள் சத்யகர்மா
குறிச்சொல்: சத்யகர்மா
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 53
பகுதி எட்டு : கதிரெழுநகர்
காலையில் கர்ணன் அதிரதனுடன் அமர்ந்து குதிரைகளை உருவிவிட்டுக்கொண்டிருக்கும்போது அரண்மனையிலிருந்து ரதசாலைக் காவலரான சத்ரபாகுவே நேரில் குதிரையில் வந்தார். அவருடன் எட்டு வீரர்களும் வந்தனர். அணுகி வரும் குதிரைகளின் குளம்படிச்சத்தம்...