குறிச்சொற்கள் சதோதரி
குறிச்சொல்: சதோதரி
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-39
திரௌபதி வியர்வையில் நனைந்தவளாக மீண்டு வந்தாள். சதோதரி அவளை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். இடமுணர்ந்ததும் அவள் திகைத்தவள்போல எழுந்தாள். பின்பு மீண்டும் அமர்ந்தாள். தலையை அசைத்தபடி “இது வெறும் உளமயக்கு. என்னைப்பற்றிய சூதர்கதைகளை என்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-38
மீண்டு வந்தபோது திரௌபதி மூச்சிரைத்துக்கொண்டிருந்தாள். சதோதரி “அரசி, தாங்கள் அஞ்சிவிட்டீர்கள்” என்றாள். “இல்லை, அது மெய்யாகவே நிகழ்ந்தது” என்றாள் திரௌபதி. “ஆனால், அன்று பேசியவை இவைதானா என ஐயம் எழுகிறது.” சதோதரி “மீண்டுமொருமுறை...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-36
பகுதி எட்டு : சுடர்வு
யமன் நைமிஷாரண்யக் காட்டின் எல்லையைக் கடந்து சோர்ந்த அடிகளுடன் சென்று தன் ஆலயத்தின் முன் அமர, அங்கு அவரைக் காத்து நின்றிருந்த காலகையான துர்கமை அருகே வந்து வணங்கினாள்....