குறிச்சொற்கள் சஞ்சயன்
குறிச்சொல்: சஞ்சயன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59
பகுதி ஒன்பது : சிறகெழுகை - 1
யுயுத்ஸு சுகோத்ரன் செல்வதை விழிநிலைக்க நோக்கிக்கொண்டிருந்தான். அவன் சென்று மறைவதை கண்டபின் விழிவிலக்கி கங்கைச்சூழலை நோக்கினான். அங்கிருந்த அனைவருமே சுகோத்ரனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். விட்டுச்செல்பவனுக்கு அமையும் அந்த...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43
பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 4
சங்குலன் திருதராஷ்டிரரின் அறையிலிருந்து வெளிவந்து, விதுரரை பார்த்ததும் நின்றான். அவர் அருகணைந்ததும் அவன் முகம் விரிந்து புன்னகையாகியது. தலைவணங்கி விலகி நின்றான். விதுரர் அவனருகே...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-42
பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 3
திருதராஷ்டிரரின் குடில் முன் சஞ்சயன் நின்றுகொண்டிருந்தான். அவர்கள் வருவதைக் கண்டு புன்னகையுடன் அருகணைந்து விதுரரின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவன் தலைமேல் கைகளை வைத்து வாழ்த்திய...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 10
திருதராஷ்டிரரின் குடில் நோக்கி நடக்கையில் சற்று தயங்கி காலெடுத்து வைத்த நகுலன் சகதேவனின் தோளுடன் தன் தோளால் உரசிக்கொண்டான். அக்கணநேரத் தொடுகை அவனுள் இருந்த...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 6
நகுலன் எதிரே ஏவலன் வருவதை எதிர்பார்த்து விழிநாட்டி புரவியின் மீது அமர்ந்திருந்தான். காந்தாரியின் வண்டி மிக மெல்ல காட்டுப் பாதையில் உலைந்து அசைந்து, குழிகளில்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 5
நகுலனின் எண்ணத்தில் எஞ்சியதெல்லாம் ஒன்று மட்டுமே, காந்தாரி அடுத்ததாகச் செல்லும் இடம். வண்டியின் இணையாக புரவியில் சென்றபடி அவன் அவள் தன் குடிலுக்கு மீளவேண்டும்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66
கர்ணனின் தேர் போர்முனையிலிருந்து பின்னடைந்து சுழித்துக்கொண்டிருந்த இரண்டாம்நிரையை அடைந்து நின்றது. புரவியில் இருந்தபடியே அத்தேரின் புரவிக்கடிவாளங்களைப் பற்றி அதை செலுத்திவந்த அங்கநாட்டுத் தேர்வலனாகிய சக்ரன் அதை நிறுத்திவிட்டு சங்கு எடுத்து முழக்க மருத்துவஏவலர்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-65
சஞ்சயன் சொன்னான்: அரசே, இது முன்னரே எழுதப்பட்டுவிட்ட கதை. இது ஒரு பெருங்காவியத்தின் வரிகள். அந்த ஆசிரியனாக அமர்ந்து அதை சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதன் வரிகளில் விழியோட்டிக்கொண்டிருக்கிறேன். அதை தனிப்பயணி என மலையடுக்குகள் சூழ்ந்த...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-64
சஞ்சயன் சொன்னான்: அரசே, எவருடைய கண்களால் நான் பார்க்கிறேன் என்று தெரியவில்லை. நான் எங்கோ இக்கதையை ஓர் அரக்கர் கூட்டத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன். மறு சொற்றொடரை நாகர்களுக்கு சொல்கிறேன். ஆழ்ந்த கனவென அக்காட்சி திரும்புகையில்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52
சஞ்சயன் சொன்னான்: பேரரசே, இன்று காலைமுதல் நிகழ்ந்துவரும் இந்தப் போரை நான் உங்களுக்கு முழுமையாக சொல்லி முடிக்க இன்னும் சில பிறவிகள் தேவையாகக்கூடும். இன்று ஒவ்வொருவரும் பலவாகப் பிரிந்தனர். ஒரே போரை வெவ்வேறு...