குறிச்சொற்கள் சசிப்பெருமாள்
குறிச்சொல்: சசிப்பெருமாள்
சசிப்பெருமாள்- கடிதம்
அன்புள்ள ஜெ.மோ. அண்ணா,
வணக்கம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதும் கடிதம் இது.
சசிப்பெருமாளுக்கு தங்கள் அஞ்சலி செய்தியை (http://www.jeyamohan.in/77530#.VcnxCLWHDIU) படித்தேன்.
//சசிப்பெருமாளை திருப்பூர் அறம் அறக்கட்டளை விழாவில் நேரில் சந்திக்கவும் வணங்கி ஆசிபெறவும் வாய்ப்பு கிடைத்தது. அதிகம்...
சசிப்பெருமாள் – கடிதம்
மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்திற்கு திரும்பியவுடன் ஆறு மாதங்கள் வட மாவட்டங்கள் முழுவதும் சுற்றினேன். எப்படி இருக்கிறது தமிழ்நாடு என்று கேட்ட என் அமெரிக்க நண்பருக்கு நான் சொன்ன பதில்...
அஞ்சலி : சசிப்பெருமாள்
இன்றுகாலை பேருந்துக்காக நின்றிருக்கையில் அருகே ஒரு மாந்தோட்டத்திற்குள் லுங்கியை தூக்கிக் கட்டிய ஒரு நடுத்தரவயது மனிதர் கையில் ஹெல்மெட்டுடன் சென்றார். அவர் கையிலிருந்தது ஒரு பக்கெட் என்று நினைத்த நான் கூர்ந்து பார்த்தேன்....
குடிக்கு எதிரான போராட்டம்
ஜெ
பூரண மதுவிலக்கு கோரி சசிப்பெருமாள் என்ற காந்தியவாதி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததை செய்திகளில் அறிந்திருப்பீர்கள். அதைப்பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அப்படி ஒரு கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருந்து அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்துவது சரியா? அது...