குறிச்சொற்கள் சங்குலன்
குறிச்சொல்: சங்குலன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11
அஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் பொறுமையிழந்தவர்களாக உடலை அசைத்துக்கொண்டிருந்தனர். ஏவலர்களிடமும் அந்தப் பொறுமையின்மை இருந்தது. சம்வகை அவையை நோக்கியபடி நின்றாள். யுயுத்ஸு அங்கிலாதவன் போலிருந்தான். இளையோர் நால்வரும் நிலம்நோக்கி உடல் அசைவிலாது உறைந்திருக்க அமர்ந்திருந்தனர்.
யுதிஷ்டிரன்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59
பகுதி ஒன்பது : சிறகெழுகை - 1
யுயுத்ஸு சுகோத்ரன் செல்வதை விழிநிலைக்க நோக்கிக்கொண்டிருந்தான். அவன் சென்று மறைவதை கண்டபின் விழிவிலக்கி கங்கைச்சூழலை நோக்கினான். அங்கிருந்த அனைவருமே சுகோத்ரனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். விட்டுச்செல்பவனுக்கு அமையும் அந்த...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43
பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 4
சங்குலன் திருதராஷ்டிரரின் அறையிலிருந்து வெளிவந்து, விதுரரை பார்த்ததும் நின்றான். அவர் அருகணைந்ததும் அவன் முகம் விரிந்து புன்னகையாகியது. தலைவணங்கி விலகி நின்றான். விதுரர் அவனருகே...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-42
பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 3
திருதராஷ்டிரரின் குடில் முன் சஞ்சயன் நின்றுகொண்டிருந்தான். அவர்கள் வருவதைக் கண்டு புன்னகையுடன் அருகணைந்து விதுரரின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவன் தலைமேல் கைகளை வைத்து வாழ்த்திய...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34
பகுதி ஐந்து : எஞ்சும் கனல் - 4
யுயுத்ஸு யுதிஷ்டிரனின் குடிலில் இருந்து வெளிவந்தபோது அதை உணரவில்லை. ஆனால் சில அடிகள் முன்னெடுத்து வைத்த பின்னரே பெருங்களைப்பை உணர்ந்தான். உடலில் பெரிய எடை...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 10
திருதராஷ்டிரரின் குடில் நோக்கி நடக்கையில் சற்று தயங்கி காலெடுத்து வைத்த நகுலன் சகதேவனின் தோளுடன் தன் தோளால் உரசிக்கொண்டான். அக்கணநேரத் தொடுகை அவனுள் இருந்த...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 6
நகுலன் எதிரே ஏவலன் வருவதை எதிர்பார்த்து விழிநாட்டி புரவியின் மீது அமர்ந்திருந்தான். காந்தாரியின் வண்டி மிக மெல்ல காட்டுப் பாதையில் உலைந்து அசைந்து, குழிகளில்...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-54
பகுதி எட்டு : கதிரோன்
சஞ்சயன் கஜபதத்தில் அமைந்த திருதராஷ்டிரரின் குடிலுக்குள் நுழைந்து உள்ளே மூங்கில் தட்டியாலான மஞ்சத்தில் துயில்கொண்டிருந்த திருதராஷ்டிரரை அணுகி “பேரரசே!” என்று தாழ்ந்த குரலில் அழைத்தான். சிற்றொலிகளையே அறிவது அவர் செவி என...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 74
குருக்ஷேத்ரத்திற்கு வடக்கே கஜபதம் என அழைக்கப்பட்ட மேட்டுநிலத்தில் அமைந்திருந்த திருதராஷ்டிரரின் பெரிய கூடாரத்திற்கு வெளியே சஞ்சயன் கைகளைக் கட்டியபடி காத்து நின்றான். உள்ளே அவரை சங்குலன் அணிவித்து ஒருக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38
யுயுத்ஸுவுடன் இடைநாழியில் நடந்தபோது குண்டாசி ஒவ்வொரு கணமும் இறுகியபடியே சென்றான். தன் தசைகள் அனைத்தும் இழுபட்டு விரல்கள் இறுக மடிந்திருப்பதை சற்று நேரம் கழித்து உணர்ந்து நின்று ஒவ்வொரு விரலாக தளர்த்தி உடலை...