குறிச்சொற்கள் க.நா. சுப்ரமணியம்

குறிச்சொல்: க.நா. சுப்ரமணியம்

அவதூதர், கடிதம்

க.நா.சுப்ரமணியம் அன்புமிகு வணக்கம்.. க.நா.சு எழுதிய அவதூதர் நாவல் வாசித்தேன்.. அவதூதர், மானசரோவர், விழுதுகள் குறு நாவல் இவைகளை பேசிய தங்கள் கட்டுரையே அவதூதர், விழுதுகளை அறிமுகம் செய்தன.. மானசரோவர் பற்றி முன்பே கேள்விப்...

வள்ளுவரும் தாமஸும்

தாமஸ் வந்தார் க.நா.சுப்ரமணியம் அன்புள்ள ஜெ, வணக்கம். சென்னை புத்தக கண்காட்சியில் க.நா.சு வின் "தாமஸ் வந்தார்" நாவலை வாங்கி வாசித்தேன். 2000 வருஷ காலப் பிரக்ஞை க.நா.சு விற்கு இருந்ததாகத் தெரியவில்லை. நாவலில் "ஹிந்து மதம்" என்றே சொல்லப்படுகிறது....

புதுமைப்பித்தனின் வாள்

கல்கியின் எழுத்தை இலக்கியத்தின் உச்சமாக கருதி அதையொட்டி சிந்தனைசெய்தால் நாம் நல்ல இலக்கியங்களை உருவாக்க முடியாதென்று சொன்னார் க.நாசு. உலக இலக்கியங்கள் மீதும், இந்தியப்பேரிலக்கியங்கள் மீதும், நம் தமிழ் பண்டை இலக்கியங்கள்மீதும் உள்ள வாசிப்பே நம் ரசனையை உருவாக்கும் என்றும் நல்ல இலக்கியங்களை ரசிக்கவும் உருவாக்கவும் அதுவே அவசியம் என்றும் வாதிட்டார்.

க.நா.சுவும் வெங்கட்சாமிநாதனும்

க.நா.சுப்ரமணியம் இது க.நா.சு நூற்றாண்டு. ஒருவேளை நவீனத்தமிழிலக்கியம் ஓரு பேரியக்கமாக , அமைப்புவல்லமையுடன் இருந்திருந்தால் ஒரு பெருநிகழ்வாகக் கொண்டாடப்படவேண்டியது. ஆனால் தனிப்பட்ட முறையில் அது நிகழாமலிருப்பதே நல்லது என்பது என் எண்ணம். இலக்கியம் மிகப்பெரிய...

புதுமைப்பித்தன் இன்று…

புபி இப்போதும் இருட்டிலேதான் இருக்கிறார் என்கிறீர்களா? எனக்கென்னவோ அப்படி தோன்றவில்லை.

க.நா.சு

இது போன்ற கருத்தை பல கட்டுரைகளில் விரிவாகவே பேசியிருந்தாலும், க.நா. சுப்ரமணியம் அவர்களின் இந்த கட்டுரை குறித்த கருத்துக்களையே அறிய விழைகிறேன்.