குறிச்சொற்கள் கௌதமர்
குறிச்சொல்: கௌதமர்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2
பகுதி ஒன்று : இருள்நகர் - 1
அரசியே, கேள். முதற்பொருளாகிய விஷ்ணுவிலிருந்து படைப்பிறையாகிய பிரம்மனும் பிரம்மனிலிருந்து பிறவித் தொடராக முதற்றாதையர் மரீசியும், கஸ்யபனும், விவஸ்வானும், வைவஸ்வதமனுவும் பிறந்தனர். புவிமன்னர் குலத்தை உருவாக்கிய பிரஜாபதியாகிய...
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10
பிரம்மனில் தோன்றிய பிரஜாபதியாகிய ஆங்கிரஸுக்கு உதத்யன் பிறந்தான். உதத்யனில் பிறந்தவர் மானுடப் பிரஜாபதியான தீர்க்கதமஸ். நால்வேதம் முற்றோதியறிந்த தீர்க்கதமஸின் மைந்தர்நிரையில் முதல்வர் வேதமுனிவரான கௌதமர். கீழைவங்கத்தின் தலைநகரான கிரிவிரஜத்தில் தவக்குடில் அமைத்துத் தங்கிய...
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 14
பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 2
தன் குடிலில் தனித்து விடப்பட்ட மமதை ஒவ்வொரு நாளும் அக்கருவை எண்ணி கண்ணீர் விட்டாள். நூல் அறிந்த மறையோர் அனைவரையும் அணுகி அவர்கள் காலடியில் அமர்ந்து...
வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 73
பகுதி பதிநான்கு : களிற்றுநிரை
அன்று கருநிலவு. கோடைகாலமாதலால் வானம் விண்மீன்கள் செறிந்து அவற்றின் எடையால் சற்றுத் தொய்ந்து தொங்குவதுபோல வளைந்து தெரிந்தது. விண்மீன்களின் ஒளியில் அப்பால் நூறுமலைச்சிகரங்கள் நிழல்குவைகளாகத் தெரிந்தன. அங்கிருந்துவந்த...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 72
பகுதி பதிநான்கு : களிற்றுநிரை
சதசிருங்கத்தில் அதிகாலையில் எழுந்து அனகையுடன் காட்டுக்குச்சென்று இந்திரத்யும்னம் என்னும் ஏரியில் நீராடி காய்கனிகளும் கிழங்குகளும் சேர்த்து திரும்புவது குந்தியின் வழக்கம். அனகை காட்டுக்குவர சற்றும் விருப்பமில்லாதவளாக இருந்தாள்....