குறிச்சொற்கள் கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

குறிச்சொல்: கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதம்

வீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை அன்பு ஜெயமோகன்,   கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன். பல கவிதைகள் எனக்குப் பிடிபடவில்லை. சிலவற்றை என்னில் இருந்து விலக்க முடியவில்லை. சிதையும் சிதறலும் அப்படியான ஒரு கவிதை,   வீடு காடாவதைச் சுட்டும் சித்திரங்களுக்குப் பின்னிருக்கும் அகத்தத்தளிப்பில்...

கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

  ஒரு வாக்குறுதி   பொன்சூடி நீ சிவந்தபோது உன்னை கொய்தெடுத்து கட்டினான் அல்லவா? மிதித்தான், புடைத்தான் செம்புக்கலத்தில் அவித்தான் எரிவெயிலில் உலத்தினான் உரலில் இட்டு உள்ளை வெளியே எடுத்தான் கொன்றவர்களுக்க்கும் வென்றவர்களுக்கும் அன்னமாக்கி பரிமாறினான்   எனினும் ஏன் சீதை அவன் மீண்டும் வரும்போது காதல் நடிக்கும்போது நிலம் ஒருக்கும்போது சம்மதத்துக்காக தொட்டுப்பார்க்கும்போது மிதித்து அகற்றாமல் அவனை புன்னகைத்து...