குறிச்சொற்கள் கேளாச்சங்கீதம் [சிறுகதை]

குறிச்சொல்: கேளாச்சங்கீதம் [சிறுகதை]

இன்காதல் – கடிதம்

கேளாச்சங்கீதம் https://www.vishnupurampublications.com/ அன்பு ஜெ! எப்படி உங்கள் தளம் கண்டு வாசிக்கத் துவங்கினேன் என்பது நினைவில் இல்லை. எப்போதிருந்து என்பதும்தான். ஏதோ ஒரு தினம் கேளாச் சங்கீதம் வாசித்தேன். முதல் வாசிப்பில் நான் கதைக்குள் உள்ளே செல்லாமல்...

கேளாச்சங்கீதம், கடிதங்கள் 11

கேளாச்சங்கீதம் அன்புநிறை ஜெ, கேளாச்சங்கீதம் மீண்டும் ஒரு நீலம் என்று தோன்றியது. கூர்மையாகிக் குவிந்துவிட்ட நினைவென்னும் மந்திரம்.  ஹ்ருதயஸ்திதியில் நெஞ்சமெல்லாம் பரவிவிட்ட கைவிஷம். வேடனும் இரையும் மாட்டிக்கொண்டு விடும் பூட்டு.  - என்று ஒவ்வொன்றும் அதை நினைவுறுத்தியது....

கேளாச்சங்கீதம், கடிதங்கள் 12

கேளாச்சங்கீதம் நூல்கள் வாங்க https://www.vishnupurampublications.com/ அன்புள்ள ஜெமோ, 'கேளாச்சங்கீதம்' கதையில் வரும் நிலை பல பேருக்கு வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும். கடைசியில் வரும் அந்த வரி, இந்த  கதையை மிக உயரத்திற்கு கொண்டு செல்கிறது (“ஒருகணக்கிலே பாத்தா கடைசியிலே அந்த விடுதலை...

கேளாச்சங்கீதம் கடிதங்கள் -10

கேளாச்சங்கீதம் அன்புள்ள ஜெ உங்கள் தளத்தில் கடிதம் வந்தபிறகுதான் நான்  Nadya korotaeva வரைந்த அந்த அற்புதமான ஓவியத்தைக் கவனித்தேன். எப்படி அதைக் கவனிக்காமல் விட்டேன் என்று ஆச்சரியப்பட்டேன். அந்தப்படத்தின் பல தளங்கள் கவனத்துக்கு வந்தன....

கேளாச்சங்கீதம்- கடிதங்கள் -9

கேளாச்சங்கீதம் அன்புள்ள ஜெ கேளாச்சங்கீதம் வாசித்தேன்.சங்க இலக்கியத்தில் வரும் அதிமதுரம் தின்ற யானைபோல என்ற உவமை உடனே நினைவுக்கு வந்தது. அந்தக் கவிதையை வாசிக்கும்போது அதிமதுரத்தை நான் வாயில் வைதிருக்கவில்லை. ஆனால் பிறகு அதை வாயில்...

கேளாச்சங்கீதம்- கடிதங்கள்- 8

கேளாச்சங்கீதம் பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, மீண்டும் உங்களிடம் இருந்து ஒரு அற்புதமான சிறுகதையை வாசிக்கும் பேறு பெற்றோம். கேளாச்சங்கீதம் என்ற கதையின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக இருந்தது. கேட்கப்படாத இசை என்பதற்கும் இசைக்கப்படாத இசை என்பதற்கும்...

கேளாச்சங்கீதம்- கடிதங்கள் 7

கேளாச்சங்கீதம் அன்புள்ள ஜெ கேளாச்சங்கீதம் பற்றி நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர்களில் பலபேருக்கு அந்தக்கதை என்ன உணர்வுநிலை கொண்டிருக்கிறது என்பதே புரியவில்லை. சிலர் அது ரொம்ப பழைய கதை, வசியம் என்பதெல்லாம் பழைய சமாச்சாரம் என்றார்கள்....

கேளாச்சங்கீதம், கடிதம்-6

கேளாச்சங்கீதம் அன்புள்ள ஜெயமோகன் சார், கேளாச்சங்கீதம், நீர்க்கோலத்தின் இந்த பகுதியை நினைவுபடுத்தியது: திரௌபதி புன்னகையுடன் “கனவுகள் முழுக்க நிறைவேறும் வாழ்க்கை தேவர்களுக்கும் அமைவதில்லை. என் கனவுகளில் ஒரு பகுதி நிறைவேறியது. ஆகவே எஞ்சியவற்றை அடைந்துவிடலாமென்று எண்ணினேன். இப்போது...

கேளாச்சங்கீதம்- கடிதம் 5

கேளாச்சங்கீதம் அன்புள்ள ஜெ கேளாச்சங்கீதத்தின் ஒரு நுண்ணிய வரியை நான் இரண்டாம் முறையாக அதை வாசிக்கும்போதுதான் கண்டறிந்தேன். எல்லா அமிர்தமும் திரியுற ஒண்ணுதான் இந்த உலகம். உடலுக்குள்ள போனா அமிர்தம் அப்பவே மலமா மாற ஆரம்பிச்சாச்சு. மலம்...

கேளாச்சங்கீதம், கடிதங்கள்- 4

கேளாச்சங்கீதம் வணக்கம் நலம் தானே! கேளாச்சங்கீதம் கதை படித்தேன். நீலி எனக்கு ஒரு கணம் காடு நாவலில் இருந்த platonic love ஐ நினைவூட்டியது. அற்புதம் என்பதை தாண்டி வட்டாரமொழி வழக்கை உங்கள் பலமாக நான் நோக்குகிறேன்....