குறிச்சொற்கள் கேணி
குறிச்சொல்: கேணி
கேணி கூட்டத்தில் நாஞ்சில்நாடன்
இன்று, மார்ச் 14 அன்று சென்னையில் ஞாநி அவர்களின் வீட்டுக்குப் பின்பக்கம் கிணற்றடியில் நடக்கும் வாசகர் சந்திப்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசுகிறார்
கேணி, கடிதங்கள்
வணக்கம்,
நான் விழியன். சென்னையில் வசிக்கிறேன். உங்களின் அறிமுகம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் மூலம் கிடைத்தது. உங்களின் அனேக புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். குறுநாவல் தொகுப்பில் சில படைப்புகளை மட்டும் படிக்க முடிந்தது. அதன்...
ஞாநி
சென்னைக்கு பிப்ரவரி 3 சனிக்கிழமை காலை வந்துசேர்ந்தேன். நண்பர்கள் ராஜகோபாலனும் தனசேகரும் வந்திருந்தார்கள். சிறப்பு அதிவேக ரயில் எல்லா இடத்திலும் நின்று அலுப்புடன் யப்பா முருகா என்னபப்னே என்றெல்லாம் முனகியபின் ஊர்ந்து கிளம்பி...
கேணி கூட்டம்
இன்று மதியம் முன்றரை மணிக்கு சென்னையில் ஞாநி அவர்கள் நடத்தும் கேனி இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். என்னுடைய நூல்கள் இங்கே விற்பனைக்கும் வைக்கபப்டும் என்று ஞாநி குறிப்பிட்டிருக்கிறார்
பிப்ரவரி 14 அன்று நிகழ்ச்சி....
கேணி சந்திப்பு
ஞாநி அவரது இல்லத்தில் மாதம் தோறும் நடத்திவரும் எழுத்தாளர் சந்திப்பில் வாசகர்களை வருக என வரவேற்கிறேன்