குறிச்சொற்கள் கெ.எம் மாத்யூ
குறிச்சொல்: கெ.எம் மாத்யூ
கெ.எம் மாத்யூ
அன்புள்ள ஜெ.மோ. அவர்களுக்கு,
கே.எம். மத்யூ என்பவரைப்பற்றி, அவரது மரணத்திற்கு பின்னால், தொடர்ந்து பத்திரிக்கைகளில் அடிப்பட்டு வருகின்றன. கேரளாவிலும், பத்திரிக்கை துறையிலும் அவர் முக்கியமானவரா?, அவரது சுயசரிதையும் முக்கியமானதா?, அவரைப்பற்றி உங்களுக்கு தெரியும் என...