குறிச்சொற்கள் கூர் [சிறுகதை]
குறிச்சொல்: கூர் [சிறுகதை]
இருளில், கூர்- கடிதங்கள்
இருளில்
அன்புள்ள ஜெ,
இருளில் கதையின் தலைப்புத்தான் முக்கியம். இருளில் இருப்பவை பற்றியது அந்தக்கதை. இருளில் எவ்வள்வோ இருக்கின்றன, பேசப்படவே முடியாதவை. ஆனால் அவைதான் வாழ்க்கையை நிர்ணயம்செய்கின்றன. இருள் என்பது கற்பனையா, வாழ்க்கையின் ஆழமா,...
கூர், தீற்றல் – கடிதங்கள்
தீற்றல்
அன்புள்ள ஜெ
வெவ்வேறு கதைகளைப் பற்றி வெவ்வேறு வகைகளில் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்றைய சூழலில் சிறுகதை பற்றி இவ்வளவு பெரிய விவாதமும் வேறெங்கும் நடைபெறவில்லை என்றுதான் நினைக்கிறேன். இளம் படைப்பாளிகளின் கதைகளுக்குக்...
குமிழிகள், கூர்- கடிதங்கள்
கூர்
அன்புள்ள ஜெ
கூர் என்னும் கதை சட்டென்று இதுவரை வந்த கதைகளின் சுவையையே மாற்றிவிட்டது. முற்றிலும் வேறொருவகையான கதை. அந்தக்கதையின் சித்திரம் மிக எளிதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அதன் வீச்சு கூர்ந்து வாசித்தால்தான்...
விருந்து,கூர்- கடிதங்கள்
விருந்து
அன்புள்ள ஜெ
விருந்து ஓர் அழகிய சிறுகதை. நேற்றிரவே படித்துவிட்டேன். இன்றுகாலை கதையை மீண்டும் வாசித்துவிட்டு அம்மாவுக்கு கதையை முழுமையாகச் சொன்னேன். அம்மாவுக்கு கதை அவ்வளவு பிடித்திருந்தது. இந்தக்கதைகள் எல்லாவற்றையும் அப்படி கதைகளாக...
குமிழிகள், கூர்- கடிதங்கள்
குமிழிகள்
அன்புள்ள ஜெ
குமிழிகள் கதை விவாதங்களை உருவாக்குவதைக் காண்கிறேன். அவற்றை வெறும் ஒழுக்கவியல் விவாதங்களாக என்னால் காணமுடியவில்லை. அவற்றில் அடிப்படைக் கேள்வி ஒன்று உள்ளது. ஒரு கதை அந்த அடிப்படைக் கேள்வியை சென்று...
குமிழிகள், கூர் – கடிதங்கள்
குமிழிகள்
அன்புள்ள ஜெ
குமிழிகள் கதையின் பல தளங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னமும்கூட பேசமுடியும். ஓர் அறிவார்ந்த பிரச்சினையை அக்கதை முன்வைப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த உரையாடலால்தான் அப்படி தோன்றுகிறது. படித்த, உயர்பதவி...
கூர் – கடிதங்கள்
கூர்
அன்புள்ள ஜெ
வழக்கம்போல கதைகள் வேறுவேறு களங்களிலிருந்து வேறுவேறு மனநிலைகளிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. பதினேழாம்நூற்றாண்டு நாயக்கர் காலத்திலிருந்து சமகாலக் குற்றச்சூழலுக்குத் தாவுவது கொஞ்சம் கஷ்டமானதுதான். ஆனால் இந்த கதைவிழாவின் கொண்டாட்டமே அதுதான். ஃபிலிம் ஃபெஸ்டிவலில்...
கூர் [சிறுகதை]
பையனைப் பிடித்துவிட்டோம் என்று ஸ்டேஷனிலிருந்து போன் வந்தது. நான் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். உரக்க, “எங்க ?எங்க ஆளு சிக்கினான்?” என்றேன்.
“முதலிலே இட்டிலிய தின்னுங்க. பிறவு பேசலாம்” என்றாள் ரெஜினா எரிச்சலுடன்.
“இருடி...” என்றபின் “சொல்லுடே...