குறிச்சொற்கள் கு. அழகிரிசாமி
குறிச்சொல்: கு. அழகிரிசாமி
கு.அழகிரிசாமி, ஆவணப்படம்
கு.அழகிரிசாமி, தமிழ் விக்கி
தமிழின் முன்னோடி எழுத்தாளர் கு.அழகிரிசாமி அவர்களின் நூற்றாண்டு துவங்குவதன் நல்நீட்சியாக, அவரைப் பற்றிய ஆவணப்படம் 'கொலாக்கால் திரிகை' வெளியாகியுள்ளது. அவரது மகன் சாரங்கராஜன் அவர்கள் நீண்டகாலம் இதற்கென உழைத்து இப்படத்தை...
கு.அழகிரிசாமி நூற்றாண்டு, ஒரு செயல்திட்டம்
கு.அழகிரிசாமி, தமிழ் விக்கி
தமிழ்ச் சிறுகதையுலகின் யதார்த்தவாத இலக்கிய ஆளுமையான கு.அழகிரிசாமி அவர்களின் நூற்றாண்டு தொடங்குகிறது. புதுமைப்பித்தன், கு.ப.ரா உள்ளிட்ட சிறுகதையாளர்களின் நிறைவரிசையில் கு.அழகிரிசாமி அவர்களும் தன்னுடைய புனைவுப் படைப்புகளால் முன்னோடியாகக் கொள்ளத்தக்கவர். இலக்கியம்,...
புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?
அன்புள்ள ஜெ
திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன்
எஸ். மகாலிங்கம்
அன்புள்ள மகாலிங்கம்,
இதற்கான பதிலையும் தொடர்ந்து...
வசைபட வாழ்தல்
வணக்கம் சார்,
தமிழ் எழுத்துலகில் உள்ள வன்மங்கள் இப்பொழுதுதான் புரிகிறது.உங்களுக்கு நேர்ந்தமையால்... இது என்னுடைய நேரடி அனுபவமாகவே உணர்கிறேன்.
நான் உங்களைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் பெரிய விவாதத்துக்கு உள்ளானது இப்பொழுதுதான். நீங்கள் இதை...
உதயஷங்கர்
கோயில்பட்டியைச்சேர்ந்த புனைவிலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்கவர் உதயஷங்கர். தேவதச்சனின் ‘சபை’யில் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன். பின்னர் திருவண்ணாமலையில்
உதயஷங்கர் எட்டு சிறுகதைத் தொகுதிகள், ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்...
வாழும் கரிசல் – லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்
கிராமங்களை நினைக்கும்போதெல்லாம் எனக்கு குளத்துக்கரை மரம் நினைவுக்கு வரும். கிராம வாழ்க்கை எப்போதுமே நிஜமும் நிழலுமானது. வாழ்க்கை ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்க கூடவே வாழ்க்கையைப்பற்றிய கதைகளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. என்ன ஆச்சரியமென்றால் நிஜம்...
ஊட்டி காவிய முகாம் 2012 – பகுதி 2
காலையமர்வில் ஜடாயுவின் கம்பராமாயண உரை. ஜடாயு கம்பராமாயணப்பாடல்களை மரபான முறையில் பாடிக்காட்டவும் செய்தார். கம்பராமாயணம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலியவற்றின் இயல்பான நீட்சியாக அமைந்திருப்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே இருந்தார்.
ஜடாயு
அதன்பின் கடலூர் சீனு அழகிரிசாமி...
மூன்றுகதைகள்
இந்த இணையதள விவாதங்களில் நான் அடிக்கடிச் சொல்லும் இரு கதைகள் அழியாச்சுடர்கள் தளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கு.அழகிரிசாமியின் ’இருவர் கண்ட ஒரே கனவு’ எளிமையையே அழகாகக் கொண்ட கதை. உணர்ச்சிகரமான ஒரு தருணம் மட்டும்தான்...
அழகிரிசாமியின் ராஜா
மெய்ஞானத்தையும் கனிந்த விவேகத்தையும் குழந்தைகளைக்கொண்டு சொல்லவைக்கும்போக்கு இந்திய இலக்கியத்தில் உண்டு. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற எண்ணத்தின் விளைவு அது. குழந்தை மனிதர்களின் கசடுகள் தீண்டாமல் கடவுளின் கையில் இருக்கிறது என்ற நம்பிக்கை...