குறிச்சொற்கள் கீர்த்தி
குறிச்சொல்: கீர்த்தி
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 72
பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 7
சத்யபாமாவின் அறையை விட்டு வெளிவந்து தேர்க்கூடத்தை அடைந்ததும் அங்கே காத்திருந்த சாத்யகியின் தேரை திருஷ்டத்யும்னன் கண்டுவிட்டான். அவனை முன்னரே பார்த்துவிட்டிருந்த சாத்யகி புன்னகையுடன் இறங்கி...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 58
பகுதி பத்து : கதிர்முகம் - 3
கௌண்டின்யபுரியின் அரண்மனை உப்பரிகையில் தனிமையில் ருக்மிணி வரதாவை நோக்கிக் கொண்டிருந்தாள். நதியின் தனிமை பற்றியே மீள மீள எண்ணிக் கொண்டிருந்தது அவள் உள்ளம். அதன் இரு...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57
பகுதி பத்து : கதிர்முகம் - 2
பீஷ்மகரின் சொல்தேர் சிற்றறை நோக்கி சென்ற ருக்மிணி இளம்தென்றலில் மலர்ச்சோலையில் நடப்பவள் போலிருந்தாள். அவளைத் தொடர்ந்த அமிதை அனல் மேல் தாவுபவள் போல உடல் பதறினாள்....
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 54
பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 5
வரதாவின் கரையோரமாக புது நீராட்டுவிழவுக்கென மரத்தால் மேடையமைக்கப்பட்டிருந்தது. கமுகு மரத்தடிகளை நீருக்குள் ஆழ இறக்கி ஒன்றுடனொன்று சேர்த்துப் பிணைத்து கரையிலும் நீரிலுமாக கட்டப்பட்டிருந்த மேடையின்மேல்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 22
பகுதி ஐந்து : நெற்குவைநகர்
பிருகுகுலத்து ஊருவரின் மைந்தனான ருசீகன் வசிட்டரிடமிருந்து விண்ணளந்தோனை வெல்லும் மந்திரத்தைப் பெற்றபின் தன் ஏழுவயதில் திரிகந்தகம் என்னும் மலைமேல் ஏறிச்சென்றான். வெண்மேகமாக வானில் எழுந்த ஐந்து தேவதைகளாலும் எரிவடிவான...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10
பகுதி மூன்று : எரியிதழ்
காசியில் வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்திருந்த படித்துறையில் அந்தியில் ஏழுதிரிகள் கொண்ட விளக்கின் முன் அமர்ந்து சூதர்கள் கிணையும் யாழும்...