குறிச்சொற்கள் கிழவனும் கடலும்
குறிச்சொல்: கிழவனும் கடலும்
கிழவனும் கடலும்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
'எர்னாஸ்ட் ஹெமிங்வே' யின் 'கிழவனும் கடலும்' அனிமேஷன் வடிவில் இங்கே. நல்லதொரு உருவாக்கம்.இதைப்போலவே தமிழின் சில சிறந்த சிறுகதைகளை யாராவது முயற்சித்துப் பார்க்கலாம்.
நன்றி.
பாலா
https://www.youtube.com/watch?v=W5ih1IRIRxI&feature=player_embedded